243 பாலங்கள் கஜா புயலால் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் கட்டுப்பட்டு மையம் தகவல்…!!!

காஜா புயலால் 243 பாலங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் கட்டுப்பாடு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் பாதிப்பால் 10 மாவட்டங்களில் 243 பாலங்கள், 597 மின்மாற்றிகள், 191.4கி.மீ சாலைகள் மற்றும் புயலால் 9 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக மணிலா பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment