சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் கைது!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது.

கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் பாலாஜி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உட்பட 27 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான புரோக்கரின் மனைவி உமா உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment