பீகாரில் மின்னல் தாக்கிய விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.. ரூ.4 லட்சம் நிதியுதவி!

பிகாரில் மின்னல் தாக்கிய விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின்

By surya | Published: Jul 02, 2020 08:47 PM

பிகாரில் மின்னல் தாக்கிய விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தின் கடந்த சில நாட்களாக மின்னல் தாக்கி வருகிறது. இதற்க்கு முன் அம்மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் பர் உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதால், அங்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc