22 தொகுதிகளிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் : ஓபிஎஸ்

9

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.