தலைநகரில் ஒரே நாளில் 21 உயிரிழப்பு..1,118 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,118 பேருக்கு கொரோனா, 26 பேர் உயிரிழப்பு.

By gowtham | Published: Aug 01, 2020 05:33 PM

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,118 பேருக்கு கொரோனா, 26 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,118 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,36,716 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,201 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,22,131  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,989 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,596 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc