தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி

சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா உயிரிழந்தார். இளையராஜாவின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment