U19 Semi-Final2: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் அசன் அவைஸ் மற்றும் அராபட் … Read more

’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகைகள் கொள்ளை

’காக்கா முட்டை’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மணிகண்டன். இவர் மதுரை மாவட்டம் உசுலம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள எழில் நகரில் மணிகண்டனின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் அவரின் பூட்டி இருந்த வீட்டில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பீரோவில் … Read more

தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை..! எதிர்கட்சிகள் கூறுவது தவறு: மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் பேச்சு

மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் தவறானது என்று மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் தனது உரையின் போது குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேனி மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அவர் பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளாக எனது தொகுதியில் நிலுவையிலிருந்த பணிகளை விரைந்து முடிக்க ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நமது பாரத பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. … Read more

உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்: மாமா – அத்தை மகன் அல்லது மகளை திருமணம் செய்ய தடை

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின்படி 74 உறவு முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பொது சிவில் … Read more

#ISL கால்பந்து : சென்னை அணிக்கு பதிலடி கொடுத்தது பெங்களூரு அணி..!

ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு  7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த … Read more

முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு! மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளை அறிக்கையில், 2014-ல் பாஜக … Read more

‘Moana 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

Moana 2

அனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘Moana 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான மோனாவின் தொடர்ச்சியான மோனா 2 இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இதனால், இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகள் கழித்து இதன் 2ஆம் … Read more

ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.!

Bomb thread in Chennai Schools

சென்னையில், கோபாலபுரம், கேகே நகர், பாரிமுனை, கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டனர். வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தமிழக முதல்வர்.? – இபிஎஸ் கேள்வி.!  இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறைக்கு அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் இருந்து புகார்கள் வந்தது. இதனை அடுத்து, வெடிகுண்டு சோதனையாளர்கள் உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

வீரம் படத்தில் வரும் குழந்தையா இது? இப்போ ஆளே மாறிட்டாங்களே.! வைரல் வீடியோ…

Yuvina Parthavi

2011 இல் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் தொலைக்காட்சியில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினா பார்த்தவி, வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு உடன் நல்லசிவத்தின் பேத்தியாக நடித்ததற்காக பாராட்டையும்  புகழையும் பெற்று கொண்டார். அப்பொழுது, சிறுமியாக இருந்த அவர் பத்து ஆண்டுளை கடந்துள்ள நிலையில், பெரியவளாக வளர்ந்துவிட்டாள். அவள் இப்போது ஒரு மாடல் அழகி போல் இருக்கிறாள். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஜெயம் … Read more

French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..!

பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG)  மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே … Read more