காஞ்சனாவுக்கு டஃப் கொடுத்ததா கான்ஜுரிங் கண்ணப்பன்? திரை விமர்சனம்.!

Conjuring Kannappan

சந்தானத்தை போல காமெடியனாக இருந்து கொண்டு, தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வரும் நடிகர் சதிஷ், ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் (டிசம்பர் 8) இன்று திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ படம் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஹாரர் காமெடி தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. தமிழ் சினிமாவில் திகில் கலந்த நகைச்சுவையை பயன்படுத்துவது வழக்கமான ஒரு பார்முலா, அதில் அழுத்தமான … Read more

அடடே.! மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்தால் இவ்வளவு நன்மையா.?

HumanIntestine

நமது குடலில் தேங்கியுள்ள கழிவுகளை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு எந்த பொருளை பயன்படுத்தலாம் மற்றும் அன்றைய  நாளில் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குடல் சுத்தம் செய்யும் முறையில் ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அது என்னவென்றால் தினமும் தான் நமது கழிவுகள் வெளியேறி கொண்டு தான் இருக்கிறது பிறகு ஏன் மாத்திரைகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இது … Read more

இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் இருக்கா.? உடனே டெலீட் பண்ணுங்க.! கூகுள் அதிரடி..

Google Play store

இந்திய பயனர்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட 17 ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இந்த 17 ஆஃப்களும் கடன் வழங்கும் (லோன் அப்ளிகேஷன்) பயன்பாடுகளாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்பைலோன்’ (SpyLoan) என்று அழைக்கின்றனர். இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும். அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் … Read more

கனடாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி… சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்!

Student Permit

கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் அனுமதி கட்டணம் உள்ளிட்ட தங்களின் செலவுகளை இரட்டிப்பாக அதிகரித்து அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். அதாவது, கல்வி கற்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்ட செலவின் நிதி தேவையை இரட்டிப்பாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவர் யாருனு தெரிகிறதா? இந்த ஜாம்பவானின் மகன்களா!

venkat prabhu gangai amaran

சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டுள்ள கங்கை அமரன் கையில் இரண்டு பசங்களை தூக்கி வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பேர் வேறு யாரும் இல்லை கங்கை அமரனின் மகன்களான இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம் ஜி … Read more

வேளச்சேரி விபத்து – இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது..!

arrested

சென்னை வேளசேரி கேஸ் பங்க் அருகே கடந்த 4-ஆம் தேதி  கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 8பேர் விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது இதனை அடுத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். விபத்தில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த … Read more

ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

Animal Box Office

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி, … Read more

ஆம்பியர் பிரைமஸ் EV-க்கு ரூ.23,000 தள்ளுபடி.! பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு.!

Ampere Primus

எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் முன்னணியில் இருக்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (ஜிஇஎம்பிஎல்)-க்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், அண்மையில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டரான ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இப்போது இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் எவரேனும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், தாமதப்படுத்தாமல் இப்பொழுதே வாங்குங்கள். ஏனெனில், அதன் விலையில் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட்டில் ஆம்பியர் பிரைமஸ் ஸ்கூட்டர் மீது 16% … Read more

ஆடை தானம் செய்வதால் இவ்வளவு நன்மை இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

dress donate

ஒரு மனிதனுக்கு உயிர் பெரிதா மானம் பெரிதா என்ற கேள்வி வந்து விட்டால் மானம்தான் பெரிது என அனைவரும் கூறுவோம், ஏன் வள்ளுவர் கூட ஒரு குரலில் உயிரை விட மானம்தான் பெரிது எனவும் மானம் போன பிறகு வாழ்வது உயிரற்ற உடலுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார், எனவே உயிரை விட மானத்தைக் காக்கக்கூடியது இந்த ஆடைதான் ஆடை என்பது ஆடம்பரமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்ப்பதற்கு அழகாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும் … Read more

மற்றுமொரு அநீதியை அரங்கேற்றிய மோடி அரசு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்!

su venkatesan MP

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மகுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்டது. கேள்வி கேட்க பணம் பெற்றதாக கூறப்பட்டது தொடர்பாக இன்று மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு … Read more