ராஜஸ்தானில் பட்ட பகலில் முக்கிய அரசியல் தலைவர் சுட்டுக் கொலை..!

ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்ட பகலில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி இன்று தலைநகர் ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷியாம்நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் கோகமேடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால்  சுட்டனர். அதன் பிறகு அவர் மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் … Read more

தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!

119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபை வாக்குப்பதிவு  கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தல் 2023 முடிவுகள் டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநிலத்தில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து,  தெலங்கானாவில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார்.  தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த முதல்வராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் … Read more

25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளாதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க, முழுக்க ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படம் மறக்க … Read more

சென்னையில் நாளை 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் – அமைச்சர் அறிவிப்பு..!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான மிக்ஜாம் புயல் நேற்று சென்னை அருகே வந்தது. இதன் காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எல்லா இடங்களிலும் நீர் தேங்கியது. எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில்,பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை காலை முதல் … Read more

வீட்டில் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் இருக்கா? இதோ அதற்கான தீர்வு…

Kahn Trishti at home

கல் அடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என சொல்வார்கள். கண் திருஷ்டி படாமல் இருக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது .அதில் ஒரு சில முறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக பின்பற்ற வேண்டியவை : ஒரு குழந்தை பிறந்து 16வது நாளிலிருந்து சுத்தமான கரிசலாங்கண்ணி சாரில்  இருந்து தயாரிக்கப்பட்ட கண் மையை பயன்படுத்துவது சிறந்தது. ரசாயனம் கலந்த கருப்பு பொட்டுகளை பயன்படுத்தினால் அந்த மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது … Read more

அறிமுகமே ஆகல..விலையை கசியவிட்ட அமேசான்.! ஐக்யூ-வின் புதிய மாடல்.?

IQOO125G

சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பாளாரான ஐக்யூ (iQOO), இந்தியாவில் அதன் புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே ஐக்யூ 12 நவம்பர் 7ம் தேதி சீனாவில், ஐக்யூ 12 ப்ரோவுடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐக்யூ 12 உடன் இணைந்து ப்ரோ மாடல் அறிமுகமாகுமா என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனையாகும் என்று ஐக்யூ ஏற்கனேவே தெரிவித்திருந்தது. தற்போது இந்த … Read more

பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

chiyaan vikram

நடிகர் விக்ரம் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார். தற்போது அவர் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா படத்தின் இயக்குனரான அருன் குமார் இயக்கத்தில் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக விக்ரம் யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் … Read more

இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சனம்!

edappadi palanisawami

சென்னை பெருங்குடியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன்பின், மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து  சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததே மக்களின் இன்னல்களுக்கு காரணம். வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகு கூட தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை … Read more

வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்..! பதிலடி கொடுத்த சென்னை மேயர்..!

mayorpriya

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழை பாதிப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் … Read more

மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

OnePlus 12

ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், அட்டகாசமான அம்சங்களுடன் அனைவருக்கும் வாங்கும் எண்ணத்தை தூண்டும் விலையுடன் இன்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒன்பிளஸ் 12 போன் ஜனவரி 24ம் தேதி இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை காணலாம். டிஸ்பிளே இதன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் … Read more