ஜெயலலிதாவை நான் காப்பாற்றியதால்தான் பொதுச் செயலாளர் ஆனார், முதலமைச்சரானார் – காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

thirunavukarasu

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மறைத்து மீண்டும் எம்பி சீட்டுக்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளார். உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் அவரின் செயல் வருத்தத்திற்குரியது என பேட்டியளித்திருந்தார். ஜெயக்குமாரின் கருத்துக்கு, திருநாவுக்கரசு பதில் அளித்துள்ளார். அவர் … Read more

NEET-ஐ ஒழிக்கும் வரை நாம் ஓயமாட்டோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன. நீட் விலக்கு மசோதாவை அமல்படுத்துவதில் உள்ள ஒவ்வொரு நாள் தாமதமும் தகுதியான மாணவர்கள் … Read more

#BREAKING : ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து…!

GOVTn ravi

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து நடைபெற இருந்தது. இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து … Read more

அரசியல் சாசனத்தின் எதிரி எங்களின் எதிரியே! – சு.வெங்கடேசன் எம்.பி

su.venkadesanmp

77வது விடுதலை நாள் விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் மாளிகையிலிருந்து சுதந்திரதின வரவேற்பு அழைப்பிதழ் வந்துள்ளது. “ மாற்றத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளனர். மாற்றத்தக்கதல்ல… ஆனால் நிராகரிக்கத் தக்கது. “வருகையை உறுதிசெய்ய சொல்லியுள்ளனர்.  எங்களின் … Read more

நாட்டுமக்களுக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின வாழ்த்து..!

Droupadi Murmu

நாளை நாடு முழுவதும், 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அந்த உரையில், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய குடிமகன் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. சுதந்திர தினம் என்பது நமது அடையாளங்களை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் சமமானவர்கள் இந்த மண்ணில் சம வாய்ப்பு, உரிமைகள் கடமைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் பெண்கள் பெருமளவில் … Read more

பெண்களே..! உங்கள் சமையலறையில் இந்த 5 பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்..!

kitchen

பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று நோய்களுக்கு நம்முடைய முன்னோர்கள் தங்களது வீட்டிலேயே கைமருத்துவம் செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது நாம் மருத்துவமனைகளுக்கு தான் அடிக்கடி சென்று வருகிறோம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது முக்கியமென்றாலும், வீடுகளில் நமக்கு முதலுதவி சிகிச்சைக்காக இயற்கையான முறையில் சிகிச்சை எடுக்க கூடிய பல்வேறு வழிகள் உண்டு. … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்!

Tamilnadu CM MK Stalin

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன. நீட் விலக்கு மசோதாவை அமல்படுத்துவதில் உள்ள ஒவ்வொரு நாள் தாமதமும் தகுதியான மாணவர்கள் … Read more

ஆளுநர் கூறிய கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது – கேஎஸ் அழகிரி

K.S.Alagiri

சென்னையில் நீட் தேர்வால் மகன், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகின்றன. சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் அதை இழுத்தடித்த பிறகு வேறு வழியின்றி தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். நீட் தேர்வு குறித்து சமீபத்தில் … Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது..! கர்நாடக முதல்வருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்..!

BasavarajBommaiLetter

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், “தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மீண்டும் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். மேலும்’ தமிழகம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும் என்று ஊடகத்தில் நாங்கள் பார்த்துள்ளோம்”. இதனால் “கீழ்கண்ட முக்கியமான உண்மை அம்சங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நான் இந்த கடிதம் … Read more

நீட் மரணங்களுக்கு மத்திய அரசும், ஆளுநர் ரவியும்தான் பொறுப்பு – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

K Balakrishnan

நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு மத்திய அரசும், ஆளுநர் ரவியும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சென்னையில் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு தோல்வியால் மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த உயிர் பலிக்கு அடிப்படையான காரணமே மத்திய இருக்கும் பாஜக அரசு நீட் தேர்வை திணித்திருப்பதுதான். குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் … Read more