மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

ops

தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்களையும், அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க, அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 09-07-2023 அன்று அதிகாலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் … Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை..!

Senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் … Read more

பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

death

கர்நாடக மாநிலம் துமாக்கூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையிலான ரிலே பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது … Read more

அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம் – விஜயகாந்த்

vijayakanth

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்ததை கண்டித்தும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்து போனது மிகவும் கவலை அளிப்பதோடு கண்டனத்துக்குரியது. அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தமிழக அரசு மருத்துவ துறையில் அதிக கவனம் … Read more

#BREAKING : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள்..! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

Tamilnadu CM MK Stalin - DMK Meeting

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் … Read more

என் மனதில் உருவானதே நான் முதல்வன் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK STALIN

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, ‘நான் முதல்வன்’ திட்ட சாதனை அரங்கை பார்வையிட்டார். மேலும், சென்னையில் கலைஞர் 100 என்ற இணையதள பக்கத்தையும் முதல்ல மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. நான் முதல்வன் திட்டத்தில் ஓராண்டாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு … Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை!

Kanyakumari district

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, அதற்கு முன் தினம் சுதந்திர தினவிழா என்பதால், அன்று அரசு விடுமுறை ஆகும். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று வவுபலி கொண்டாடப்படுகிறது, ஆடி என்பது தமிழ் மாதத்தில் ஒன்று மற்றும் அமாவாசை என்றால் அமாவாசை நாள். இந்நிலையில், … Read more

தீ விபத்து: எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடல்!

Fire AIIMS Hospital

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மேலே உள்ள உள்ள பழைய OPD-ன் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று காலை 11:54 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் … Read more

#BREAKING : புழல் சிறைக்கு விரைந்தது அமலாக்கத்துறை..!

Senthil balaji - ED

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தது. அமலாத்துறையின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை 5 நாள் … Read more

டெல்லி நிர்வாக மசோதா அரசியமைப்புக்கு எதிரானது – பா.சிதம்பரம்

Former Union Minister P Chidambaram

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பா.சிதம்பரம், டெல்லி சேவைகள் திருத்த சட்ட மசோதா அரசியமைப்புக்கு விரோதமானது. டெல்லி சேவைகள் திருத்த சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமைச்சகத்துக்கு தெரியும். இதனால் டெல்லி சேவைகள் மசோதாவை கைவிட வேண்டும். விட்டில்கள் நெருப்பு சுடுவதை அறிந்து மீண்டும் மீண்டும் நெருப்பு அருகே செல்கின்றன, ஏனென்றால் அவை விட்டில் பூச்சிகள். அதுபோல … Read more