#RainBreaking:தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

nilgiris school leave

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன் படி நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நாளை (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நாளை … Read more

#BREAKING: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி-20 அணி அறிவிப்பு.!

Ind t20wi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடும் … Read more

ஜூலை 10முதல் கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடக்கம்… மா.சுப்ரமணியன்.!

KalaignarHospital Stalinj

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் வரும் ஜூலை 15 முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல். 1000 படுக்கை வசதிகளுடன் 230 கோடி செலவில் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்ட, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் இந்த மாதம் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து … Read more

கறுப்பின பெண்ணை கீழே வீசியெறிந்த அமெரிக்க போலீஸ்… வெளியான வீடியோவால் பரபரப்பு.!

US COP

வீடியோ எடுத்த கறுப்பின பெண்ணை பலமாக கீழே தள்ளிவிட்ட அமெரிக்க போலீசாரின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் காவல்துறை அதிகாரி, ஒருவரைக் கைது செய்யும் போது அதனை வீடியோ பதிவு செய்த கறுப்பின பெண்ணை அந்த போலீஸ் வேகமாக கீழே தூக்கி வீசப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கீழே தள்ளிவிட்ட பெண்ணின் மீது பேப்பர் ஸ்ப்ரே வையும் முகத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது. This is Lancaster, California. A … Read more

#BREAKING: 78 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

TNregistrartr

தமிழகம் முழுதும் 78 சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 78 சார்பதிவாளர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நிர்வாகக்காரணங்களின் அடிப்படையில் 78 சார் பதிவாளர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்தது போல், இன்று சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPL 2023 Live: நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

RTW vs NRK Live

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் 28வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழையின் காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் களமிறங்கிய திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய … Read more

என்.சி.பியின் தலைவர் பதவியிலிருந்து, சரத் பவாரை நீக்கிய மருமகன் அஜித் பவார்.!

Ajit pawar sharad PZ

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியிலிருந்து சரத் பவாரை நீக்கிய அஜித் பவார். மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தார். மேலும் அஜித் பவார் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை நடத்திவந்த அதன் தலைவர் சரத் … Read more

பங்குச்சந்தை முடிவுகள்..! சென்செக்ஸ் 65,446 புள்ளிகளாக நிறைவு..!

sensex falls

இந்திய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 2 வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. ஆனால், வாரத்தின் 3வது நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் சரிவில் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,493 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 33.01 புள்ளிகள் சரிந்து 65,446 புள்ளிகளாக … Read more

முதுநிலை பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு!

ANNA UNIVERSITY JOBS

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்இ., எம்டெக்., எம்ஆர்க்., மற்றும் முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள், இரண்டாம் ஆண்டு முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல மாஸ்.! மிரட்டல் லுக்கில் தனுஷ்…பூஜையுடன் தொடங்கிய 50-வது படத்தின் படப்பிடிப்பு.!!

DD2 D50

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த திரைப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது எனவும் தனுஷ் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். #D50 #DD2 Shoot begins @sunpictures Om Namashivaya pic.twitter.com/DP1g3rO1y5 — Dhanush (@dhanushkraja) July 5, 2023 போஸ்டரில் நடிகர் தனுஷ் … Read more