ஒடிசா ரயில் விபத்து..! அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..

MKStalin

விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக … Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து..! உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!

CoromandelExpress

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சர் இழப்பீடு அறிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the … Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து..! பிரதமர் மோடி இரங்கல்..!

Modi condolence

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஒடிசாவில் நடந்த … Read more

#BigBreaking:கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து 179 பேர் காயம்

Coromandel Express

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில்  பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தானது இரவு 7.20 மணியளவில் நடந்துள்ளது இதில் குறைந்தது 179 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த செய்தியின் விரிவாக்கம் தொடரும்.

சிம்பு – ஆண்ட்ரியா குரலில் ‘டக்கர்’ பட பாடல் வெளியானது.!

RainBow Thiralil

இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கர். சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யன்ஷா நாயகியாக நடிக்கிறார். சித்தார்த் மற்றும் திவ்யன்ஷாவைத் தவிர, படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து பாடியுள்ள “ரெயின்போ திரலில்” என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அரிவரசன் வரிகள் எழுதியுள்ளார்.   இப்பாடலை படக்குழு … Read more

வரதட்சணை தகராறு…கோடரியால் தாக்கப்பட்ட பெண்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

womanbrutallyattacked

உத்தரபிரதேசத்தில் வரதட்சணைத் தகராறு காரணமாக பெண் ஒருவரை அவரது மாமியார் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் அவரது மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை தகராறு காரணமாக அந்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தி வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண்ணை அவரது மாமியார் வலுக்கட்டாயமாக தனது வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளுகிறார். பின் ஒருவர் அந்த பெண்ணை கோடாரியால் … Read more

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கஷ்டப்படுகிறீர்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்காகத்தான்…!

balak spinach

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பாலக் கீரை பச்சடி.  இன்று பெரும்பாலானோருக்கு நீரிழிவு பிரச்சினை காணப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இது பல பக்க விளைவுகளை ஏற்படுகிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. இது குறித்து ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த உணவு … Read more

இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்வதில், ஷமியின் பங்கு மிகமுக்கியம்… பாண்டிங்.!

Shami RickyPonting

இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லவேண்டுமானால் ஷமி முன்பை விட சிறப்பாக பந்துவீச வேண்டும் என பாண்டிங் கருத்து. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த இறுதிப்போட்டி குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து … Read more

புதுச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு…ரஜினியை பார்க்க திரண்ட ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ.!!

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக அவருடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக கிளப்பி ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு … Read more

பிரிஜ் பூஷன் கைதாகாவிட்டால்…ஜூன் 9ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.!

Farmer leader Rakesh Tikait

மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்-ஐ கைது செய்யுங்கள், இல்லையெனில் பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர் வட மாநில விவசாயிகள் சங்கம். நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்திய மல்யுத்த வீராங்கனை பாலியல் விவகாரம். இந்த விவகாரத்தில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர் மல்யுத்த வீராங்கனைகள். சமீபத்தில், புதிய நாடாளுமன்றம் நோக்கி … Read more