IPL Breaking:பெங்களூர் அணி ஆக்ரோஷம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோவை வீழ்த்தியது

Royal Challengers Bangalore

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் யை வீழ்த்தியது. 16-வது ஐபிஎல் தொடரின்  43  வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் க்கு இடையேயான போட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் … Read more

LSG vs RCB:டு பிளெசிஸ் அதிரடி ஆட்டம் லக்னோ அணிக்கு 126 இலக்கு வைத்த பெங்களூர்

LSG vs RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் க்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 126 என்ற இலக்கை லக்னோவிற்கு நிர்ணயித்துள்ளது. 16-வது ஐபிஎல் தொடரின்  43  வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் க்கு இடையேயான போட்டி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது … Read more

LSG vs RCB : டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு.!

LSG vs RCB

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 43-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதுகின்றன. மேலும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் அணி 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் அணி 9-வது இடத்திலும் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் … Read more

10 மணி ஆகிட்டு போதும்..! ஏஆர் ரஹ்மானின் கச்சேரியை தடுத்து நிறுத்திய போலீசார்…

ARRahman

மகாராஷ்டிரா: புனே நகரின் கச்சேரி மேடையில், பாட்டு பாடிக்கொண்டிருந்த ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை பாடவிடாமல் புனே காவல்துறை தடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. புனேவில் நேற்றிரவு லைட்மேன்களுக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்தினார். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல், அதாவது 10 மணியைத் தாண்டி நிகழ்வு தொடர்ந்ததையடுத்து, மேடையிலேறிய புனே காவல்துறை அவரை பாடவிடாமல் தடுத்தனர். பாடலை பாதியில் நிறுத்திய அவர் வெளியேறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதற்கு … Read more

நெஞ்சம் பதைக்கிறது.! மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.!

MK Stalin DMK

டெல்லியில்  நடந்து வரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக பாலியல் புகாருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்து 9வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் கோரிக்கைப்படி, பிரிஜ் பூஷன் மீது வழக்கு … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்.!

Chief Minister MKStalin

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை: சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக, குடும்பத் … Read more

பிரதமர் மோடி மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது – கே.எஸ்.அழகிரி

ksalagiri

கடந்தகால காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் மோடி, அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வருவதும், பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதுமான நிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கடந்தகால காங்கிரஸ் ஆட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் 85 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு, 15 சதவிகித … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்…!

chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.  சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்? – டிடிவி தினகரன்

ttv dinakaran

தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் ட்வீட்.  வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா பெண்களுக்கான ரூ.1000 உரிமை தொகை குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது தற்போது உள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது. 1000 ரூபாய் உதவி … Read more

அதிமுகவின் போலி பொதுக்குழு கலைப்பு – ஓபிஎஸ் அதிரடி அறிக்கை

O Panneerselvam

உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என ஓபிஎஸ்  அறிக்கை.  அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, பொதுக் குழு இன்று முதல் கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கழகப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து … Read more