#IPL BREAKING: ராஜஸ்தான் பந்துவீச்சில் வீழ்ந்தது சென்னை..! RR அபார வெற்றி..!

RajasthanRoyals Won

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் … Read more

#JustNow : முதல்வரின் டெல்லி பயணம் ரத்து..! என்ன காரணம்..?

MKStalin

முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பயணம் ரத்து.  சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து … Read more

CSKvsRR: சிக்ஸர்களை பறக்க விட்ட ஜெய்ஸ்வால்..! சென்னைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்..!

Rajasthan Royals Innings

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் அணி 202/5 ரன்கள் குவித்துள்ளது. 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

MK Stalin

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருந்தார். இதனையடுத்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய … Read more

கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியா பாஜக முன்னாள் அமைச்சர்..!

ks eeswarappa 1

சிவமோகா நகரில் நடைபெற்ற நிகழ்வில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்துள்ளார். கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வருகிறது. அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் … Read more

‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்’ – பிரதமர் மோடி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் மல்லிகார்ஜுனே..!

mallikarjune karge

பிரதமர் மோடி குறித்து கார்கே பேசிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பிரச்சார கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்க கூடும். ஆனால் அவரை நக்கினால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று பேசியுள்ளார். … Read more

#BREAKING : அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு…! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு..!

pudhucherry

2 மணிநேர வேலை நேர குறைப்பால் புதுவைப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி. புதுவையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். ஆளுநர் தமிழிசை பேட்டி  இந்த அறிவிப்பின் படி,  அரசு பெண் ஊழியர்கள், வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் … Read more

RR vs CSK: டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்..! பந்துவீச்சில் பறக்கவிடுமா சென்னை.?

Toss Update

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை … Read more

கிணற்றில் இரண்டு குழந்தைகளை தள்ளிவிட்டு தாயும் தற்கொலை..!

womendeath

ராணிப்பேட்டையில் குடும்ப தகராறில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.  ராணிப்பேட்டை மாவட்டம் மேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரேணுகா அந்த கிராமத்தில், கிராமத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். குடும்ப தகராறில் தற்கொலை  இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரேணுகா அங்கன்வாடி … Read more

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ.!!

MarkAntonyTeaser

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  மார்க் ஆண்டனி  டீசர் நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ் ஜே சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Proudly presenting the #MarkAntonyTeaserhttps://t.co/POuskYhF6Y Hope you all like it, GB — Vishal (@VishalKOfficial) April … Read more