#IPL BREAKING: நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக KKR-ரிடம் வீழ்ந்த RCB..!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக … Read more

RCBvsKKR: அடித்து நொறுக்கிய கொல்கத்தா..! திணறிய பெங்களூரு..வெற்றிக்கொடி ஏற்ற இதுவே இலக்கு…

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 200/5 குவித்துள்ளது. 16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் பவுண்டரிகள், … Read more

#BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்  மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த இபிஎஸ்-க்கு அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு  இந்த நிலையில், தற்போது, டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய … Read more

சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஏஓ..! நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்..!

தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை நேற்று அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஏஓ கொலை  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? ஜோசியம் சொன்ன நாய்..! யார் அந்த முதல்வர்..?

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி  என்று கணித்த பைரவா நாய் கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று … Read more

விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் முதல்வர் கலந்துரையாடல்..!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அங்கு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை  தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்து, அங்கு இருந்த தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து … Read more

RCB vs KKR: பெங்களூரு அணி டாஸ் வெற்றி; முதலில் பவுலிங் தேர்வு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs KKR போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு. 16-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், பெங்களுருவில் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல்-இன் இரண்டாவது பாதி இன்று தொடங்குகிறது. இதுவரை 75 லீக் … Read more

இந்தி பேசாதீங்க…தமிழில் பேசுங்க…மனைவிக்கு கட்டளை போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் பெருமையாக பேசுவார். அதைப்போல தமிழில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் கூட அங்கு ஹந்தியில் பேசினால் தமிழில் பேச கூறுவார். அந்த அளவிற்கு தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் இவர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாய்ரா பானுயுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேடையில் விருது வாங்கிய ரஹ்மான் தொகுப்பாளரிடம் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவி சாய்ரா பானுவை … Read more

அதிமுக ஆட்சியில் வீண் செலவு.. முறையாக வீடுகள் ஒதுக்கவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கடந்த அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. சி.ஏ.ஜி. அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர் என தெரிவித்த அமைச்சர், 2016-ஆம் அண்டு முறைகேடுகளில் … Read more

பிரேக் சிஸ்டத்தில் பிரச்சனை..! 7,000-க்கும் அதிகமான கார்களை திரும்ப பெற்ற மாருதி சுசுகி..!

மாருதி சுஸுகி நிறுவனம் 7,213 பலேனோ ஆர்எஸ்  கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் 7,213 பலேனோ ஆர்எஸ் வகை கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பிரேக் அமைப்பின் ஒரு பகுதியில் உள்ள குறைபாடு காரணமாக திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி மற்றும் நவம்பர் மாதம் 1ம் தேதிக்கு இடையில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வாகனத்தின் பிரேக் செயல்பாட்டிற்கு உதவும் … Read more