தல-தளபதி வச்சு தான் மங்காத்தா 2.! வெங்கட் பிரபு அதிரடி.!

தமிழ் சினிமா இப்போது உள்ள நிலைமையில் டாப் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா இன்னும் பிரபலமாகும் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். இவர்கள் இருவரும் முன்னதாக 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு … Read more

பாலிவுட் நடிகையின் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சுகேஷ் சந்திரசேகரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று கூறியுள்ளார். தனியார் … Read more

#BREAKING : ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே…!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்.  இதனையடுத்து, நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார்.  ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் … Read more

அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழியாகிய சமஸ்கிருதம் தான் தேசிய மொழி – கங்கனா ரணாவத்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக … Read more

3 நாள் பயணமாக இலங்கை சென்றார் அண்ணாமலை…!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 3 நாட்கள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை தமிழ் எம்பிக்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள அண்ணாமலை அவர்கள் நாளை அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும், தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் … Read more

#JustNow: ஆசிய சாம்பியன்ஷிப் – பி.வி.சிந்துக்கு வெண்கலம்.. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துக்கு வெண்கலம் பதக்கம். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற காலியிறுதி போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார். சீன வீராங்கனையை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், மிகவும் எதிர்பார்ப்பில்இன்று … Read more

நாளை முதல் ஆட்டோ, பஸ் டாக்சி கட்டணம் உயர்வு – எங்கு தெரியுமா?

கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய … Read more

பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்க்கும் கே.ஜி.எப் குழு.! புதியதாக களமிறங்கும் பாகுபலி.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது. இந்த நிலையில் . பிரசாந்த் நீல்  தற்போது … Read more

தமிழ் நாட்டில் 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு

தமிழ் நாட்டில் 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  தமிழகத்தில் ஒருநாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்த நிலையில், மின்சார பயன்பாடு 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர், ‘நேற்று 29/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 … Read more

#BREAKING: மசாஜ் சென்டரில் சோதனை – உள்ளூர் போலீசுக்கு அதிகாரம்.. ஐகோர்ட் தீர்ப்பு!

மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, … Read more