#IPL2022: 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய சாஹல்.. 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி பந்துவீச்சாளர் சாஹல், 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 30-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி, … Read more

#IPL2022: சதம் விளாசிய பட்லர்.. வெற்றிபெறுமா கொல்கத்தா?? 218 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய பொறியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி … Read more

‘தோல் – தோல் தொடுதல் குற்றம் இல்லை’ – 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் வித்தியாசமாகநடந்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரின் ஆசிரியர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்த  … Read more

பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு உயர்வு – முதல்வர் அறிவிப்பு

நிர்வாக பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தும் நிதி உச்சவரம்பு முதல்,2ம் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு. பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி  பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. மேலும், உங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செய்ய வேண்டும். மக்களோடு மக்களாக இருந்தால் தான் நமக்கு … Read more

தமிழகத்தில் 27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், 26 பேர் … Read more

பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…!

மக்களோடு மக்களாக இருந்தால் தான் நமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி  பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும், உங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செய்ய வேண்டும். மக்களோடு … Read more

#IPL2022: டாஸ் வென்ற கொல்கத்தா.. முதலில் பேட்டிங் செய்யவுள்ள ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு … Read more

இளையராஜாவை விமர்சிக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் – உதயநிதி ஸ்டாலின்

இளையராஜா குறித்து எந்த கருத்தும் கூற கூடாது என திமுகவினரை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.  இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு … Read more

#BREAKING : முதல்முறையாக ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ராணுவ தளபதியாக நியமனம்…!

இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.  ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார். நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு  அகாடமியில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்கு … Read more

யுவன் சங்கர் ராஜா கருப்பு என்றால், நான் அண்டங்காக்கா கருப்பு – அண்ணாமலை

என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை என அண்ணாமலை பேட்டி.  இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்க்கு … Read more