புத்தாண்டின் முதல் நாளில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா?..!

சென்னை:58-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை … Read more

அலர்ட்…இன்று இந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை:தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும்,டெல்டா மாவட்டங்கள்,கடலூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும்,உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் … Read more

இன்றைய (01.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று உணர்ச்சிகளை சற்று கட்டுக்குள் வைத்து பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோக இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறையில் பழகுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். மூட்டு மற்றும் தோள்களில் வலி ஏற்படும். ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமாக அமையும். உத்தியோக வேலையில் எளிமையாக இலக்கை அடைவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். மிதுனம் : இன்றைய … Read more