நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ரிலீஸ் எப்போது..? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் 2022-ஆம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். மேலும் பலர் இந்த … Read more

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம்  திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது.   இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த … Read more

ஆளுநர் சந்திப்பு ஏன்?- அதிமுக சட்ட ஆலோசனைக்குழு விளக்கம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவின் சட்ட வல்லுநர் குழு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று கூறினார். திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி … Read more

‘இன்பம் பெருகும் துன்பம் முடியும்’ – புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இன்பம் பெருகும் துன்பம் முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த புத்தாண்டில் ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், … Read more

#BREAKING: நியூசிலாந்தில் பிறந்தது 2022 புத்தாண்டு!

முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும் ? – சு.வெங்கடேசன் எம்.பி

இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்? நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வீடியோவை பதிவிட்டு, ‘இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்?’ என பதிவிட்டுள்ளார். இசையெனும் வசீகரம்! இதைவிட புத்தாண்டு … Read more

ராக்கி ஹீரோ ஒரு அமெரிக்க மருத்துவரா?! வெளியான ஆச்சர்ய பின்னணி.!

அமெரிக்காவில் MBBS முடித்து அப்பல்லோவில் வேலை செய்து வந்துள்ளார் ராக்கி நாயகன் வசந்த் ரவி. அடுத்தடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறதாம். தனது முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் திரையுலகை பிரமிக்க வைத்தவர் நடிகர் வசந்த் ரவி. தரமணி திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான ராக்கி திரைப்படமும் அவருக்கு நடிப்புக்கான நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து … Read more

தமிழ்நாடு மக்களை சுற்றியே என்னுடைய எண்ணங்கள் உள்ளது – ராகுல் காந்தி

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ராகுல் காந்தி ட்விட். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், சென்னையில் நேற்று காலை முதல் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது. சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து … Read more

#NewYear2022: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து செய்தி!

மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, … Read more

என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர்.! உலகநாயகனின் குறும்பு வாழ்த்து.!

டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். தற்போது வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது. இந்த பாடலை … Read more