BIGG BOSS 5 : நிரூப்புக்கு உதவியாளராக இருக்கமாட்டேன், தண்டனை வேண்டுமானால் கொடுங்கள்…!
நிலத்தின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள நிரூப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அக்ஷராவை உதவியாளராக வைத்துக்கொள்ள விரும்புகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பஞ்ச பூதங்கள் டாஸ்கில் நிலத்தில் ஆற்றல் கொண்ட நாணயத்தை நிரூப் கைப்பற்றியுள்ளார். கடந்த வாரம் நெருப்பின் ஆற்றல் கொண்ட நாணயத்தை கைப்பற்றிய இசைவாணிக்கு ஆளுமை வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிரூப்பிற்கு ஆளுமை வழங்கப்பட்டு உள்ளது. வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை உதவியாளராக எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிரூப் உதவியாளராக … Read more