கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று…!

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் செம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் புகழ் பெற்றவராக திறந்துள்ளார். தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என பல இடங்களில் இவருக்கு கச்சேரி நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவர் … Read more

மாணவர்கள் பேருந்துகளில் இன்று முதல் கட்டணமின்றி பயணிக்கலாம்..!

இன்று முதல் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் . தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள … Read more

இன்றைய (01.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.மனதில் நல்லதையே நினையுங்கள். ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம்.நீங்கள்செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் இருக்க வேண்டும். மிதுனம்: இன்றைய நாள் அவ்வளவு சாதகமாக இருக்காது.இன்று அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். கடகம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.இன்று உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிம்மம்: இன்றைய நாள் போற்றத்தக்க நாளாக இருக்கும்.உங்கள் நேர்மையான … Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் … Read more