குட் நியூஸ் : இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510  லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,795 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,81,75,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறப்பு எண்ணிக்கை 2,795 ஆக கடந்த … Read more

ஊரடங்கை நீடித்துக் கொண்டே செல்ல இயலாது…! விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்…! – தமிழக முதல்வர்

ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூன் 7ம் தேதி வரை மேலும் ஒரு … Read more

என் வாழ்க்கையை மாற்றியது அந்த ஒரு டெஸ்ட் போட்டி தான்-ஜடேஜா

2018 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2018 ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. அதில் 5-ஆவது ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இக்கட்டடான சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா எட்டாவது ஆட்டக்காரராக களமிறங்கினார். அந்த இன்னிங்சில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை சிரமத்திலிருந்து மீட்டார். இந்த போட்டியில் இவர் … Read more

கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மை – ராகுல்காந்தி காட்டம்..!

ஒரு மனிதனின் ஆணவத்தால் கொரோனா மத்தியில் 97% இந்தியர்கள் ஏழ்மையாகியுள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வது அலையின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசு சரியான முறையில் கையாள தவறியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன்விளைவாக … Read more

நிதின் கட்கரி சரியான மனிதன் தவறான கட்சியில் உள்ளார் – மகாராஷ்டிரா அமைச்சர் புகழாரம்..!

நிதின் கட்கரி நல்ல மனிதன் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் என மஹாராஷ்ட்ரா அமைச்சர் அசோக் சவான் புகழாரம்…. மும்பையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தவறான கட்சியில் சரியான மனிதர் என்று புகழ்ந்தார். அதாவது வீடியோ கான்பரன்சிங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அசோக் சவான் உரையாடும்போது “நான் அடிக்கடி நிதின் கட்கரி பற்றி பேசுகிறேன், நேற்றுமுன்தினம் கட்கரியைப் புகழ்ந்தேன், அவர் திறமையான அமைச்சர். மேலும் … Read more

டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு … Read more

மாடு மேய்த்த தகராறில் இளைஞர் அடித்து கொலை..!

மத்தியப்பிரதேசத்தில் மாடு மேய்த்த பிரச்சனையில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வசிப்பவர் கோவிந்த்( 26). இவர் தனது மாடுகளை வேறொருவர் நிலத்தில் மேயவிட்டுள்ளார். இதன் காரணமாக நில உரிமையாளர்களுக்கும் கோவிந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதன் பொருட்டு சமாதானம் பேச அழைத்து 5 பேர் கோவிந்தின் வீட்டுற்கு வந்து இவரை அழைத்து சென்றுள்ளனர். சமாதானம் பேச அழைத்து சென்ற இடத்தில் வைத்து கோவிந்தை … Read more

இன்றைய (01.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை சீராக ஆற்றுவீர்கள். ரிஷபம்: நீங்கள் யதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். மிதுனம்: இது உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிடுங்கள். இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க … Read more