மீண்டும் உடலுறவுக்கு தயாராக மக்கள்.., அதிகரிக்கும் ஆணுறை..!

கொரோன என்னும் கொடூரன் கடந்த ஒன்றரை வருடமாக உலகத்தையே ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் இந்த அச்சத்தின் காரணமாக  தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களுக்கு பாலியல் ஈடுபாடுகளை குறைத்துள்ளது.இந்த ஊரடங்கால் ஆணுறை விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இப்போது, ​​அதிகமான அமெரிக்கர்கள் தடுப்பூசி போடுவதால்,கொரோனா  பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், ஆணுறை தயாரிப்பாளர்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்கு வாரங்களில் அமெரிக்காவில் ஆண் ஆணுறை … Read more