இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் பயனிக்க QR குறியீட்டுடன் RT-PCR சோதனை கட்டாயம்..

இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் செல்ல கொரோனா டெஸ்ட் சான்றிதழில் உள்ள QR கோட் அவசியம். பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையைதேவைப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகளவில் பரவி பேரளிவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியாவில் உயிர்சேதங்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து பயணிகள் விமானத்தையும் உலக நாடுகள் தடைசெய்து வருகிறது. … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம்…!

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு: சென்னை மாவட்டம்- திரு. மா. சுப்பிரமணியன் ,திரு. பி.கே. சேகர்பாபு செங்கபட்டு மாவட்டம் –திரு. தா.மோ. அன்பரசன், கோயம்புத்தூர் மாவட்டம் -திரு. அர. சக்கரபாணி,திரு. கா. ராமச்சந்திரன் திருவள்ளூர் மாவட்டம்- … Read more

தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு… புதிய பாதிப்பு 35,873 ஆக பதிவு… 448 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று பல நாட்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பாதிப்பு… 35,873 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35,873 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,06,861 பேராக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையிலும் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு இன்று மட்டும் 5,559 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் … Read more

மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் மரணம்..!

போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார். ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த … Read more

இந்த வங்கிகளில் ஜூன் 1 முதல் IFSC மற்றும் காசோலை பரிமாற்றத்தில் சில மாற்றம் :முழு விவரம் இதோ !

காசோலை மூலம் செலுத்தப்படம்  பணம் தொடர்பான அதன் நடைமுறையில் பாங்க் ஆப் பரோடா சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதே நேரத்தில் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன. நீங்கள் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி அல்லது சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த வங்கிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சமீபத்திய சில மாற்றங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். காசோலை மூலமாக பணம் செலுத்தப்படும்  அதன் … Read more

கொரோனா வைரஸ்: இங்கிலாந்து உருமாரிய வைரஸ் உள்ள பகுதி.. ஜெர்மனி அதிரடி அறிவிப்பு

இந்தியாவை தொடர்ந்து UK விலும் உருமாரிய  கொரோனா வைரஸ் – ஜெர்மனி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்தியாவில் தான் உருமாரிய கொரோனா வைரஸ் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த உருமாரிய வைரஸ் அசல் வடிவத்தை விட அதிக தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று WHO தெறிவித்திருந்தது. மேலும் இது கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்து செயல்படக்கூடியது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்திலும் புதிதாக உருமாரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் ஜெர்மனியின் பொது சுகாதாரத்திற்கான ராபர்ட் கோச் … Read more

ஆண் குழந்தைக்கு தாயானார் பாடகி ஸ்ரேயா கோஷல்..!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார். இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. மேலும் … Read more

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றம்…! சத்தீஸ்கர் அரசு அதிரடி…!

சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், தடுப்பூசி போட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் … Read more

அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் – கமல்..!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை நினைத்துக்கொள்கிறேன் என கமல் பதிவிட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் இன்று 3-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் நேரிலும், சமூகவலைத்தளங்கள் மூலம் தங்களது அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், … Read more

டெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த வெப்பநிலை..!காரணம் என்ன?..!

டெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேற்கு கடற்கரையில் ‘டவ்-தே’ புயல் ஏற்பட்டதன் விளைவாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.குறிப்பாக, டெல்லியில் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் 60 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.இதற்கு முன்னதாக,டெல்லியில் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 மி.மீ  அளவு பெய்த மழைதான் இதுவரை அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து,டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 119.3 … Read more