“பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறது”- ட்விட்டரில் கொந்தளிக்கும் பயனர்கள்!

ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகியதாக பலரும் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறதாக புகாரளித்து வருகின்றனர். பலர், re-login செய்து வருவதாகவும், two step verification முறையில் லாகின் செய்து பார்த்தும் வருகின்றனர். லாகின் ஆகாத நிலையில் பயனர்கள், பேஸ்புக்கின் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் புகாரளித்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில், “பேஸ்புக் … Read more

மத்திய பட்ஜெட் அல்வா தான்., பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் இருக்கும் – சீமான் விமர்சனம்

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழே தான் பாஜக என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை, மேலூர் அருகே ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், வலிமை மிக்க இந்திய அரசு ஏன் மீனவர்களை பாதுகாக்கவில்லை? நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளது. … Read more

தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியர்கள் அனைவரும் பெருமை பட கூடிய வகையில் சுதந்திரத்திற்காக போராட்டம் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதையடுத்து, தமிழகம் 3 … Read more

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச மறுப்பு.!

நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார். இன்று நாடு முழுவதும் நேதாஜியின் பிறந்த நாள் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச … Read more

மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன், யானை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் யானை ஓன்று சுற்றித்திரிந்தது. ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்த யானையின் மீது  டயரில் தீ கொளுத்தப்பட்டு வீசப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ காட்சி பார்க்கும் பலருக்கும் மிகுந்த வேதனையை தருவது போல் உள்ளது. இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி பகுதியை சேர்ந்த … Read more

INDvENG: சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி … Read more

கோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்களின் உடல் – அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி.!

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி.  இலங்கை கடற்படை கப்பல் மோதியல் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சாம்சன், மெசியா, நாகராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை இலங்கை கடலோர காவல்படையினர் சர்வேதேச எல்லையில் 4 பேரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கோட்டைப்பட்டினம் … Read more

டீ-கடையில் அமர்ந்து டீ குடித்த ராகுல் காந்தி!

திருப்பூர் செல்லும் வழியில் அவினாசியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி . தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் ராகுல்காந்தி.இன்று முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.கோவை வந்த ராகுல் காந்திக்கு … Read more

கங்காரு வடிவிலான கேக்; வெட்ட மறுத்த ரஹானே.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்து வீடுதிரும்பிய ரஹானே, கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேன் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்து … Read more

மது போதையில் ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்!

வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் … Read more