தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு நானே வருவேன் என்பது தான் என அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்த கூட்டணியில் தற்பொழுது இரு படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயிரத்தில் ஒருவன் 2 எனும் படமும் மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024 இல் தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள … Read more

ரூ.48,000 கோடி செலவில் 83 தேஜாஸ் விமானங்கள்- மத்திய அரசு முடிவு..!

83 தேஜாஸ் போர் விமானங்கள் 48 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 83 தேஜாஸ் போர் விமானங்களை ரூ .48,000 கோடிக்கு வாங்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு இந்த முடிவை எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், விமானப்படையை பலப்படுத்த இந்த … Read more

கபடி…! கபடி…! விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்த நிலையில், இப்படத்தின் ‘கபடி, கபடி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் … Read more

தமிழ்நாட்டில் இன்று 673 பேருக்கு கொரோனா உறுதி.. !

தமிழகத்தில் இன்று மட்டும் 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 673 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 8,28,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 191 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள்: தமிழகத்தில், கொரோனாவால் இன்று 6 பேர் … Read more

போகிப் பண்டிகையின் வரலாறும், கொண்டாடப்படுவதற்கான நோக்கமும் அறியலாம் வாருங்கள்!

பழையன கழிந்து புதியன புகும் போகி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் வரலாறு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  தமிழ் வருடத்தில் மார்கழி மாதம் கடைசி நாளன்று பொங்கல் திருநாளுக்கும் முந்தின தினம் கொண்டாட படக்கூடிய பண்டிகை போகி பண்டிகை. பழைய பொருட்களை எரித்து புதிய வருடத்திற்குள் நுழைவதற்காக கொண்டாடக்கூடிய இந்த போகிப்பண்டிகை பழங்காலங்களில் எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா? வீட்டில் உள்ள பழைய உடைகள் மற்றும் பொருட்களை வீட்டின் முன்பு எரித்து பழையவை அனைத்தும் கழிந்துவிட்டது … Read more

போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? வாங்க பார்க்கலாம்!

போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் சில வருடங்களில் 14-ஆம் தேதியிலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. … Read more

பாலாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திருமூர்த்தி அணையின் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் உபரி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பருவமழையை தாண்டி பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம்  அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கும் போட்டியாளர்கள்… காரணம் இது தான்!

பிக் பாஸ் வீட்டிற்குள் முன்பு நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக்கி வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளதால், போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்குகின்றனர்.  கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையவுள்ள இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அண்மையில் வெளியேற்றப்பட்ட ஷிவானி நாராயணன் ஆகிய இருவர் மட்டும் தான் இல்லை. இந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் வந்த … Read more

படம் சும்மா தாறுமாறு! வேற லெவல்ல இருக்கு! மாஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்களின் விமர்சனம்!

பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், நடிகை மாளவிகா மோகன், விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு கால்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். பல மாதங்களுக்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு, … Read more

குமரி அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது ..!

தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு, குமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை  கொண்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிவர், புரவி ஆகிய இரண்டு புயல் வந்து … Read more