“கையை வைத்தால் வெட்டப்படும்” ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜூ.!

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கையை வெட்டுவோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியலியளித்துள்ளார். தூத்துக்குடி: கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதையே கிடையாது. காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா பற்றி இந்த ஊருக்கே தெரியும். இப்படிப்பட்ட இழி நிலையில், ஏழரை கோடி மக்கள் இதயத்தில் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பற்றி பேசுவதற்கு அருகதை … Read more

விவசாயிகளுக்காக இந்த சட்டம் இருந்தால்..ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்..? ராகுல்காந்தி..!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற எதிர்கட்சித் தலைவர்கள் போராட்டம் குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட்டுள்ளனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் … Read more

சித்ராவின் கணவர் நல்லவர் கிடையாது.! பகீர் தகவலை வெளிப்படுத்தும் நடிகை ரேகா நாயர்.!

சித்ராவின் கணவர் ஹேம்ந்த் நல்லவர் கிடையாது என்று சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது . மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் … Read more

கொரோனவை முந்தி இந்த ஆண்டு கூகுல் தேடலில் அதிகம் தேடப்பட்டது இது தான்

இந்த ஆண்டிற்கான  தனது வருடாந்திர அதிக தேடல் முடிவுகளை கூகுல் வெளியிட்டுள்ளது. இது செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அதற்கும் அப்பால் உள்ள அனைத்து தனித்துவமான முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.  கொடிய நோயான கொரோனா நோய்த்தொற்று நோய் உலகெங்கிலும் இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட தொற்றுநோய் ஒன்றாகும் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியா புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் சிறந்த பிரபலமான தேடலாக கூகுளில் ஐபிஎல் இருந்துள்ளது. அமெரிக்கா தேர்தல்களும், பீகார் மற்றும் டெல்லி தேர்தல்களும் … Read more

#BREAKING: செட்டிநாடு குழுமத்தில் ரூ.7 கோடி பறிமுதல்..!

தமிழகம், கர்நாடகா , ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மொத்தமாக நாடு முழுவதும் 200 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் ரூ.7 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை  தெரிவித்துள்ளது. ITDeptt is conducting search operation on prominent business … Read more

தமிழகத்தில் இன்று மட்டும் 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,94,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,18,549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள்: தமிழகத்தில், கொரோனாவால் இன்று 14 பேர் பலியாகியுள்ளனர். … Read more

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடலுறவில் ஈடுபட்டால் இந்த 4 விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.!

நீண்ட இடைவெளி பிறகு உடலுறவு கொள்ளாமல் உங்கள் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியுமா..? இது நடக்காது, ஆனால் இன்னும் உங்கள் உடலில் இதுபோன்ற பல நடவடிக்கைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். நீண்ட நேரம் உடலுறவு ஈடுபடாததால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு எளிய காரணம் இருக்கிறது. டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் இல்லாதது. இந்த இரண்டு ஹார்மோன்களும் உங்கள் மனநிலையை மேம்படுத்துவதற்கு காரணமாகின்றன. மேலும், அவை … Read more

#FACTCHECK: கோவேக்சின் & கோவிஷீல்டு விண்ணப்பம் நிராகரிப்பா..?

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்தியா, இங்கிலாந்து, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சார்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி 95 சதவிகிதம் பயன் தருவதாக  உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி 90 சதவிகிதம் பயன்தருவதாக தெரியவந்துள்ளது. அஸ்ட்ரா … Read more

தமிழக அரசுக்கு எச்சரிக்கை ! சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்ததாக கூறி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,உரிய முகாந்திரம் இன்றி அவதூறு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை … Read more

நடிகை நிஹாரிகாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள்.!

நடிகை நிஹாரிகாவின் திருமண நிகழ்ச்சியில் சிரஞ்சீவி,பவன் கல்யாண், அல்லு அர்ஜுன்,ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா . தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும்,நடிகரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகள் மட்டுமில்லாமல் தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தேஜ்ஜூவின் … Read more