டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  உச்சத்தை தொட்டு வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  20 பேருக்கு மேல் பயணம் பேருந்துகளில் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது.இவ்வறிவிப்பினால்  பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் … Read more

மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி! ஒரு வாரத்திற்கு இறக்குமதிக்கு தடை!

சீனாவில் மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு நிறுவனமான, பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சீன சுங்க அதிகாரிகள், அந்த நிறுவனத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய, ஒரு வாரத்திற்கு தடை விதித்துள்ளனர். மேலும், … Read more

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை!

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியபாத்தில் 28 வயதான வாசுதேவ் தனது மனைவி குப்தா, 4 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வாசுதேவுக்கும் அவரது மனைவி குப்தாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் வலுக்கவே குப்தா தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டார். … Read more

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (1/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: யோசித்து செயல்படுவீர்கள்.மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.உத்யோகத்தில் பனி சுமை அதிகரிக்கும் ரிஷபம்: மனகசப்பு நீங்கும்.மற்றுக்கருத்து உடையோர் விலகுவர்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மிதுனம்: சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும்.எதிரிகளின் பேச்சு உத்வேகத்தை அளிக்கும்.காரியத்தை சாதிப்பீர்கள் கடகம்: பிடித்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரின் சந்திப்பு முன்னேற்றத்திற்கு உதவும் சிம்மம்: மனதில் தேவையில்லாத குழப்பம் தோன்றி மறையும்.பொறுமையோடு கடமையை செய்வது நல்லது.நல்ல செய்தி ஒன்று இல்லம் தேடி வரும். கன்னி: சாதகமான நாள்.சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை திறன்பட முடித்து பாராட்டு … Read more