ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்க்கு கொரோனா தொற்று உறுதி!

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யுமாறுகேட்டுக்கொண்டார். I have tested positive for Covid 19. Anyone who may have come in contact with … Read more

“இரண்டாம் குத்து” படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

சந்தோஷ் ஜெயகுமாரின் இரண்டாம் குத்து திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதை அடுத்து தற்போது அந்த படத்திலிருந்து 3 நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இரட்டு அறையில் முரட்டு குத்து’.படு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்தது . இந்த படத்தில் கௌதம் கார்த்திக்,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .  அதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் … Read more

#Breaking : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுசூழல் மற்றும் … Read more

புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை -அருந்ததி ராய் விளக்கம்

“Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார். ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.அவர்  கூறுகையில் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின்  பாடத்திட்டத்தில் இருந்து ” Walking with the Comrades”  என்ற எனது … Read more

வேணும்னா ஏதாவது கேளுங்க தரேன்.! மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து 2 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நாகர்கோவிலை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி .இவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவரது குலத்தெய்வமான மூக்குத்தி அம்மன் காட்சி கொடுக்கிறார் .  அதனையடுத்து … Read more

#BREAKING : கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் – தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதாவது , … Read more

தீபாவளிக்கு சரவடியாக வெளியாகும் மாஸ்டர் படத்தின் டீசர்.! வெளியான அறிவிப்பு.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் அவர்களின் மாஸ்டர் படத்திலிருந்து டீசரை நவம்பர் 14-ஆம் தேதி 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த … Read more

பப்ஜி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்தியாவில் மீண்டும் களமிறங்கவுள்ளது பப்ஜி!

புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. ஆனால் பப்ஜி செயலி, தென்கொரிய வீடியோ கேம் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதற்கான உரிமைகள் அனைத்தும் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பப்ஜி தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக … Read more

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை -அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து.!

அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி, எம்.ஏ … Read more

ஒடிசாவில் அதிர்ச்சி.. ஒரே வீட்டில் 6 உயிரிழப்பு.!

ஒடிசாவின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் காவல் நிலையப்பகுதியில் உள்ள சன்ரபாடா கிராமத்தில் உள்ள புலு ஜானி (50), அவரது மனைவி ஜோதி (48) மற்றும் 12 முதல் இரண்டு வயது வரையிலான இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய 6 பேர் இறந்த நிலையில் சடலங்களை போலீசார் அவர்களது வீட்டில் இருந்து மீட்டனர். கைப்பற்றிய சடலங்களை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இவர்களின் வீட்டு கதவு  நீண்ட நேரம் பூட்டப்பட்டிருப்பதை உள்ளூர்வாசிகள் … Read more