இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைந்தக மும்பை.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

13 ஆம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 … Read more

மும்பை பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று.. 0 ரன்கள் 3 விக்கெட்.. திணறும் டெல்லி!

ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் அடித்தது. 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி … Read more

மாஸ் காட்டிய மும்பை.. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 201 ரன்கள் இமாலய இலக்கு!

ஐபிஎல் தொடரில் முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி … Read more

US Election 2020 LIVE : “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக” – டிரம்ப்!

அதிபர் தேர்தல் வாக்குக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு … Read more

இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார்?? பந்துவீச காத்திருக்கும் டெல்லி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் புள்ளிப் பட்டியலில் டாப் ஆர்டரில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. … Read more

#BREAKING: எனக்கும், என் அப்பாவின் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது – விஜய் அதிரடி அறிவிப்பு

விஜயின் பெயரில் கட்சி தொடங்கியது குறித்து, தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் விளக்கமளித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில், … Read more

#BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் – தமிழக அரசு

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் அறிவிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை, தீபாவளி தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் – முதல்வர் பழனிசாமி

ஆன்லைன் சூதாட்ட  தளங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் தான் அடக்கி ஆளுகிறது. இன்று  பொழுதுபோக்காக இணையதளம் தான் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுக்களால் அவர்கள் பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் போது தனது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இதனால், முற்றிலுமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர் தான். இந்த உயிரிழப்புகளை தடுக்க, இந்த  ஆன்லைன் … Read more

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை – முதலமைச்சர் பழனிசாமி கருத்து

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  விண்ணப்பத்தில், கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இதனையடுத்து, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. … Read more

அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது!

அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த இந்தி நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகையாகிய பூனம் பாண்டே திரையுலகின் கவர்ச்சி நடிகையாக தான் வலம் வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர் கோவா சென்றிருந்த போது அங்கிருந்த கடற்கரை ஓரமாக நின்று தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அதனை … Read more