#IPL2020: சதம் விளாசிய ஷிகர் தவான்.. டெல்லி அணி அபார வெற்றி..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ்  இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார். … Read more

#IPL2020: டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு வைத்த சென்னை ..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ்  இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடி வந்த … Read more

“நவராத்திரி” வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கும் இடையே பெரிய போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது, கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்து அமெரிக்க … Read more

ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பரிசோதனை செய்ய இந்தியா அனுமதி.!

ரஷ்யா தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’ யின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனை செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஸ்புட்னிக் வி’ அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் … Read more

#IPL2020 : மிஸ்டர் 360 அதிரடி ! பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ராஜஸ்தான் அணியுடனான  போட்டியில் பெங்களூர்  அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இன்று நடைபெற்ற 33- வது ஐபிஎல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி,துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 … Read more

பிறந்தநாள் ஸ்பெஷலாக மகேஷ் பாபு கூட்டணியில் இணைந்த கீர்த்தி சுரேஷ்.!

மகேஷ் பாபு நடிக்கும் “Sarkaru Vaari Paata” படத்தில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான திரைப்படம் பென்குயின், இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கும் “குட் லக் சகி” படத்தில் தற்பொழுது நடித்துள்ளார். மேலும், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று தனது 28வது பிறந்தநாளை … Read more

#IPL2020: டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு..! கேதர் ஜாதவ்க்கு வாய்ப்பு..!

இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணி வீரர்கள்:  டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தீபக் சாஹர், ஷார்துல் தாகூர், கர்ன் சர்மா ஆகியோர் இடம்பெற்றனர். … Read more

தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 4,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,132 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,88,944 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,005 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 6,32,708 பேர் … Read more

ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு…. ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க!

ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்த்துக்கிட்டு இருக்காங்க, ரேக்காவும் சனமும் நல்லா மீன் பிடிக்கிறாங்க என கமல் கலாய்த்து கூறுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேசுகிறார். அதற்கு முன்பதாக அவர் பேசுகையில் ஆளாளுக்கு ஒரு குரூப் சேர்ந்துகொண்டு குரூப்பிஸம் கொண்டு வந்துள்ளார்கள். சேர, சோழ பாண்டியர்கள் என இவர்களை பிரித்தால் சனமும், ரேக்காவும் பாண்டியர்கள். எல்லா குழுவிலும் இரண்டு இரண்டு மீன்களை பிடித்துள்ளார்கள் என கூறியுள்ளார். இதோ … Read more

அணுசக்தி திறன் கொண்ட”பிருத்வி -2 ஏவுகணை” சோதனை வெற்றி.!

அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா கடற்கரையின் சோதனை நிலையத்திலிருந்து ஆயுதப்படைகளுக்கு பயனர் சோதனையின் ஒரு பகுதியாக இந்தியா தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையின் மற்றொரு இரவு சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது. திரவத்தால் இயக்கப்படும் பிருத்வி -2 ஏவுகணை 250 கி.மீ இலக்கை தாக்கும் திறனை கொண்டது. மேலும், ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ உருவாக்கிய முதல் 9 … Read more