Day: August 7, 2020

கேரள விமான விபத்து : ஒரே ஒருவரை தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.! – கேரளா எம்.பி தகவல்.!

ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். - எம்.பி E.T.முகம்மது பஷீர். துபாயிலிருந்து கேரள ...

விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன் – மோடி ட்வீட்

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரு விமானி, ஒரு குழந்தை ...

கேரள விமான விபத்து.! ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்.!

கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார். துபாயிலிருந்து கேரள மாநிலம் ...

கேரள விமான விபத்து.! பயணித்தவர்களின் விவரங்கள் அறிய ‘உதவி எண்கள்’ அறிவிப்பு.!

0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்புகொண்டு பயணித்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் - கேரள அரசு அறிவிப்பு. துபாயிலிருந்து கேரள மாநிலம் ...

கேரள விமான விபத்து: ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.!?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய  2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 14ஆக ...

விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது ...

கேரள விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது.! ராகுல் காந்தி ட்வீட்.!

கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் - ராகுல்காந்தி ட்வீட். துபாயிலிருந்து கேரள மாநிலம் ...

கேரளா விமான விபத்து.. மன உளைச்சலுக்கு ஆளானேன்.. அமித் ஷா ட்விட்.!

சற்று நேரத்திற்கு முன் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 ...

#Plane Crash: கேரளா விமானம் விபத்து.. விமானி உயிரிழப்பு..!

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. ...

#Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சென்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. ...

#BREAKING: பெண்கள் டி20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு..! ஆண்கள் டி20 உலகக்கோப்பை நடைபெறும் -ஐ.சி.சி

2021-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது 2022- க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை ...

டெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு. டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு ...

சுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, "அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை ...

3.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற பெசோஸ்.!

அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் நிறுவனம் அமேசான். இந்த நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் 3.1 பில்லியனுக்கும் அதிகமான ...

தமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ...

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. ...

#Corona death: தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ...

#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா உறுதி.!

இன்று தமிழகத்தில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் ...

#BREAKING: சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னையில், இன்று ஒரே நாளில் 948 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ...

மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு.!

மணிப்பூரில் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கொரோனா வைரஸ்தொற்று அதிகரித்து வருவதற்கும்  நிலையில் சமூக பரவல் ஏற்கனவே மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதா என்ற ...

Page 1 of 7 1 2 7