அமெரிக்காவிற்கு இணையாக கடற்படையை பலப்படுத்தி வரும் சீனா.!

அமெரிக்க போர்க்கப்பலுக்கே சவால் விடும் வகையில் சீனா 075 வகை போர்கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 1990-களில் இருந்தே சீனா தனது ராணுவ படைகளை பலப்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது கடற்படையை தாயார்படுத்தி வருகிறது.   சீனா, அண்மையில் தனது கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், இரண்டு வகையான 075 வகை போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்தியது. முதல் வகை, கடந்த வருடம் அக்டோபரிலும், இரண்டாம் வகை ஏப்ரல் மாதமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை … Read more

18 கோடி இந்தியர்களுக்கு கொரோனா நோய் ஏதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்பு- பரிசோதனை முடிவில் தகவல்!

இந்தியாவில் உள்ள 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே ஆன்டிபாடி எனும் கொரோனா நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தைரோகேர் எனும் ஆய்வகம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11.50 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம், அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையே ஆகும். … Read more

எச்சரிக்கும் RBI.. அதிகரிக்கும் இணைய மோசடி.. இதை செய்துவிடாதீர்கள்..

சமீபத்தில் பில் கேட்ஸ், எலோன் மஸ்க் போன்ற பல போன்ற நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. இந்த மிக மோசமான சைபர் தாக்குதல்களுக்குப் பிறகு, சைபர் குற்றங்கள் மற்றும் அடையாள திருட்டுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை இந்திய ரிசர்வ் வங்கிதனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், மத்திய வங்கி இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க … Read more

18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே ஆன்டிபாடிகள் இருந்திருக்கலாம் – தைரோகேர்

18 கோடி இந்தியர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் வைத்திருக்கலாம் என தைரோகேர் தரவை பரிந்துரைக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கிட்டத்தட்ட 15% ஆன்டிபாடிகள் ஏற்கனவே இருக்கலாம் என்று தைரோகேர் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இதில் பிளஸ் மைனஸ் 3 சதவீதம் மாறுபாடு உள்ளது. இந்தியாவில் கொரோனா தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ஒரே நாள் உச்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 40,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்டு பதிவுசெய்தது. 11 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்கா மற்றும் … Read more

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்தது!

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,27,031 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 246 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் … Read more

மீண்டும் இணையும் விஸ்வாசம் கூட்டணி..?

வலிமை படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி வைக்கவுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது. இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த வலிமை … Read more

தலைநகரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது!

டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,25 லட்சத்தை கடந்தது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,25,096 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,200 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை … Read more

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை..?

இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை பீன்ஸ்: நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், … Read more

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது..நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது – விஞ்ஞானிகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இது ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் 1.45 கோடிக்கு மேல் கொரோனா தொற்று க்கு எதிரான தடுப்பூசியின் முதல் கட்ட மனித சோதனைகளின் நம்பிக்கைக்குரிய முடிவுகளைப் பெற்ற பின்னர் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட முதல் கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் முடிவுகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் … Read more

#BREAKING: கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து.!

கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யாத்திரை ஜூலை-21 முதல் ஆகஸ்ட் 3 வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர் தற்போது இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலுக்கு அமிரநாத்ஜி ஆலய வாரியம் யாத்திரையின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. இந்நிலையில் பழைய திட்டத்தின் படி, ஒரு பாதையில் இருந்து மட்டுமே யாத்திரை நடக்கும் என்றும் அனைத்து … Read more