தங்க கடத்தல் விவகாரம் எதிரொலி.! கேரள முதல்வர் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம்.!?

30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்மையில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளவர்கள் உடன் முதல்வர் அலுவலகம் சம்பந்தம் உள்ளதாக கூறி, இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more

தலைநகரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது!

டெல்லியில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,344 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளதால், … Read more

#BREAKING: Distance Education செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance Education ) மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி , மார்ச்  ஆகிய மாதங்களில் நடைபெற்ற தொலைநிலைக்கல்வி (Distance Education )  படிக்கும் மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் https://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் அவரவர் பதிவு செய்து மையத்தில் வருகிற 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.60 லட்சமாக உயர்வு!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,60,924 ஆக அதிகரித்துள்ளது. இன்று 193 … Read more

Viral video: வேறொரு பெண்ணுடன் காரில் சென்ற கணவன்..கார் மீது ஏறி கூச்சலிட்ட மனைவி.!

மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் காரில் சென்றதை அறிந்த மனைவி அந்த காரை  தொறத்தி தனது வெள்ளை காரில் சென்று தடுத்து நிறுத்திய பெண்   அலறிக் கொண்டு கார் ஜன்னலிலிருந்து கணவரின் கையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அடிக்க தொடங்கினார். பின்னர் சத்தமாக கூச்சலிட்டு கருப்பு கார் மீது ஏறி தனது செருப்பை … Read more

ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று..!

ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றிகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், காவல்துறை பாதிக்கப்படுகின்றனர். மேலும்,  பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷா, … Read more

டிரைவராக மாறிய டாக்டர்.. கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த ட்ரைவர்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார். தெலுங்கானா மாநிலம், தெனுகுவாடாவைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, அவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு டிராக்டர் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரியது. டிராக்டரை மருத்துவமனைக்கு … Read more

“பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது”- ராகுல் காந்தி!

லடாக் எல்லையில் பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது என தெரிவித்தார். லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, … Read more

முதல் முறையாக, இந்திய ரயில்வே பங்களாதேஷுக்கு சிறப்பு பார்சல் ரயிலை இயக்கியது.!

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இந்தப் மிளகாயின் தனித்துவத்தை சர்வதேச அளவில் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த உலர் மிளகாயை சாலை வழியாக ஆந்திர மாநில விவசாயிகள் பங்களாதேஷுக்கு கொண்டு செல்கின்றனர். சாலை வழியாக சென்றால் ஒரு டன்னுக்கு ரூ.7000 ரூ வரை செலவாகும். இப்போது நாடு முழுவதும் பிற்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்களும், … Read more

தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் 59 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் தொடர்ந்து 13 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032  ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் … Read more