சானியா மிர்சா டவுசர் கொடுங்க சார்.! வைரலாகும் டிக்டாக் வீடியோ!

நகைச்சுவையாக எடுக்கப்பட்ட டிக் டாக் விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸை தடுக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது சானிடைசர் உபயோகித்தோ அல்லது சோப்பு உபயோகித்தோ கைகழுவதும் முறை. இதனை பொதுமக்கள் தற்போது அதிகமாக உபயோகித்து வருகின்றனர். இந்த சானிடைசர் வைத்து கேரளாவை சேர்ந்தவர் புதிய  டிக் டாக் வீடியோவை பதிவிட்டு உள்ளனர். அதில், ஒருவர் கடைக்காரரிடம் பேப்பரில் எழுதி வைத்துள்ளதை பார்த்துக்கொண்டு, எனக்கு … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய துணைமுதலமைச்சர் .!

தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.  சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டார்.   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  இதையடுத்து, மருத்துவமனை சார்பில் துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது, எனவும் இன்று மாலை வீடு திரும்பபுவார் என … Read more

ஒரு நாளுக்கு 150 கி.மீ.! கொத்துக்கொத்தாக படையெடுக்கும் வெட்டுக்கிளி கூட்டம்.!

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சுமார் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து தவுசா பகுதியை நோக்கி படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் தன்மைகொண்ட வெட்டுக்கிளிகள் கூட்டமாக … Read more

ஹெராயின் வைத்திருந்த வழக்கு.. இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க, ஹெராயின் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க. 25 வயதாகும் இவர், 2018 ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இணைந்தார். மேலும், தனது அறிமுக போட்டியிலே அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இந்நிலையில், ஷெஹான் மதுசங்கா லாக்டவுன் நேரத்தில் கார் ஓட்டிவந்தார். அவரை பலானா என்ற இடத்தில் இலங்கை காவல்துறையினர் அவரை மடக்கினர். அப்பொழுது அவரை … Read more

கேரளாவில் இன்று 49 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

இன்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமா எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது.  கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 49 பேரில் 18 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள், மற்ற 6 பேர் அவர்களுடன் தொடர்பில் … Read more

இவர்களை பொத்தி பாதுக்காக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களை பொத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 17082 ஆகவும், உயிரிழப்பு 118 ஆகவும் அதிகரித்துள்ளது எனசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை 4,21, 480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 68 ஆய்வகங்கள் உள்ளது என விஜயபாஸ்கர் … Read more

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் திரும்ப அவகாசம் நீட்டிப்பு.!

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க பல நாடுகள் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்க விமானங்களும் அனுப்பி வைக்கின்றனர்.  இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள்  சொந்த நாட்டிற்கு திரும்ப காலத்தை நீட்டிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. … Read more

#Breaking: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 7 பேர் பலி.! 805 பேருக்கு பாதிப்பு.!

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.  தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் … Read more

#Breaking: சென்னையில் 11,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாய் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,731 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில்  549 பேருக்கு கொரோனா … Read more

இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து.! பயணிகள் கடும் அதிருப்தி.!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக மேலாக அமலில் இருக்கும் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவைக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ள … Read more