குட் நியூஸ்: 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவக்கம்.!

ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1  முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று  தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த … Read more

வீட்டிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தற்போது 251 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா சலுகைகளை எந்தவித காலவரையறை வரம்புகள் இன்றி  வழங்கி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர்.  இதனால், பல்வேறு தொலைத்தொடர்பு நெட் வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அதன்படி, ஏர்டெல் நிறுவனமும் தற்போது சிறப்பு … Read more

11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல் இல்லாத டைனோசர் எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.!

11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார். இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், … Read more

தேதியை குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைத்த கேரளா.! குறைந்ததை அதிகரிக்க விரும்பவில்லை.!

வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற … Read more

உலக சுகாதார அமைப்பிற்கு 30 நாட்கள் கெடு விதித்த ட்ரம்ப்.! பதிலடி கொடுத்த சீனா.!

சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி  இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.   உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 666 ஆக உயர்வு.!

கேரளாவில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட 24 பேரில் 23 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 1 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் … Read more

வாகன விபத்தில் மரணமடைந்த காவலர்  குடும்பத்திற்கு  7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்…

வாகன விபத்தில் இறந்த சீர்மிகு காவலர் அமரர்.ராம்கி என்பவரது  குடும்பத்திற்கு  7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்களின் மனித நேய உள்ளம்.   செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்தவர் ராம்கி என்பவர். இவர்  கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின் இவர் சென்னை ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் … Read more

யாரெல்லாம் சைவ உணவு மட்டும் உண்கிறீர்கள்? அவர்களுக்கு ஒரு ஆபத்து.!

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்பாடக் கூடிய பாதிப்பு.  ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற பழமொழி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும். உணவு முறை என்பது முன்னாடி இருந்தே கடைபிடிக்கபடும் ஒன்று. இந்தியாவில் இன்னும் பழமையான உணவு முறை இருந்து தன வருகிறது. அதை இரண்டு வகையாக  பிரிக்கப்படுகிறது ஒன்னு சைவ உணவு முறை, இரண்டாவது அசைவ உணவு முறை. அதிலும் இரு முறைகளிலும் உண்ணக்கூடிய மக்கள் உள்ளனர்.ஆனால் அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நலக் குறைபாடு … Read more

கனமழை, சூறாவளி காற்று என 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ஆம்பன்..!

வங்கக்கடலில் உருவாகி அதிதீவிரமடைந்த ஆம்பன் புயல், மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், … Read more

எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்து பணிகளை  இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. நம் அண்டை நாடான சீன நமக்கு மிகவும் குடைச்சல் கொடுத்துவரும் நாடு. இந்த நாட்டை குடியரசாக உலகில் முதன்முதலில் அங்கிகரித்த நாடு இந்தியா. ஆனால் அந்த நன்றியை மறந்த சீன இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு 1962 இல் முதுகில் குத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றளவும் லடாக் யூனியன் பிரதேசத்தின் அகாசின் சீனாவின் … Read more