வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவேன் – ஷோயிப் அக்தர்

வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக வருவேன் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் நேர்காணலில் பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாகவும், தனது விருப்பமாகவும் உள்ளது.  இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு … Read more

பச்சை மண்டல அந்தஸ்த்தை இழந்த கிருஷ்ணகிரி.!

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 2 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இன்று மட்டுமே அங்கு  279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று  கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் … Read more

பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த பானங்களால் அருந்தலாமா? கூடாதா?

கர்ப்ப காலத்தில் நீங்கள் அருந்த வேண்டிய பானங்கள் மற்றும் அருந்தக்கூடாத பானங்களைப் பற்றி இதில் பாருங்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வித்தியாசமாக உணரப்படுகிறார்கள். அந்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சரியான நீரேற்றம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல வகையான செயல்பாடுகளுக்கு நீர் குறிப்பாக உடலுக்கு தேவைப்படுகிறது. தேவையில்லாததை வெளியேற்றுவது, அம்னோடிக் திரவத்தை உருவாக்குவது, உடல் திசுக்களை உருவாக்குவது என கர்ப்பிணி பெண்களின் … Read more

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து – தமிழக அரசு

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வீட்டு வேலை பணியாளர்கள் உரிய அனுமதி வாங்கி வேலைக்கு செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுநலன் கருதி மே 17 ஆம் தேதி வரை அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க … Read more

#BREAKING: சென்னையில் 2000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!

சென்னையில், இன்று மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் இன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆகவும், 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி … Read more

நடிகை அதுல்யாவுடன் இருப்பது யார் தெரியுமா.!

நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.  அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடனுள்ள புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளை கொண்டாடும் தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அதில்  கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது தம்பியின் முதுகில் இருந்து … Read more

மதுக்கடைகளில் யார் வரிசையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.? பிரபல இயக்குனர் ட்வீட்

மதுக்கடைகளில் யார் வரிசையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்வீட் செய்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 4000-ஐ தாண்டியது.!

தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 3,550 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4,058 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு … Read more

மங்களகரமான தோற்றத்தில் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் … Read more

எதிர்நீச்சல் படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறிய இயக்குநர்.!

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் இயக்குனர் துறை செந்தில் குமார் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவரை நம்ம வீட்டு பிள்ளை என்று கூட ரசிகர்கள் அன்புடன் சொல்வார்கள். சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின்  ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ … Read more