ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் பணம் வாபஸ்.! – மத்திய அரசு அறிவிப்பு.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரதான ரயில், விமானம், பேருந்து சேவைகள் முடக்கப்பட்டன. இதனால், ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு திருப்பி தர மத்திய அரசு ஏற்பாடு செய்ய்துவருகிறது. அதன்படி, ரயில் போக்குவரத்து முன்பதிவுகள் திருப்பி தரப்படுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது விமான போக்குவரத்திற்கும் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை பயணிகளுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி தர வேண்டும் என மத்திய … Read more

தொலைபேசியில் தேர்வு நடைபெறும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்வேத் துறை அறிவித்த தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கல்வி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன.மேலும் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் வர வேண்டாம்  என்று தெரிவித்துள்ளது.நாளை தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது .ஆன்லைனில் … Read more

பொண்ணுங்களுக்கு வரபோகும் கணவர்கிட்ட எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன தெரியுமா?

இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க. … Read more

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – அதிபர் ட்ரம்ப்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த நோய் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவில், 24 மணிநேரத்தில், 20,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு, தற்போது இதன் பாதிப்பு தளர்ந்து வருவதாகவும், அமெரிக்காவின் … Read more

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! 6 பேர் கொண்ட குழுவை நியமித்த ட்ரம்ப்.!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்ட 6 பேர் கொண்ட குழுவை நியமித்த அதிபர் ட்ரம்ப்.  உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பதிப்பில் உச்சத்தை தொற்று அதனை கடந்துவிட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 24 மணிநேரத்தில் 20 … Read more

வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது.!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது.இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது போன்றவை கடைபிடிக்க வேண்டும் என அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் அதை பலர் கடைப்பிக்காததால் சென்னை மாநகராட்சி சார்பில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது , … Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இயங்கலாம்-மாவட்ட ஆட்சியர்

பட்டாசு ஆலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று விருதுநகர் ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதலில் ஏப்ரல் 14-ஆம்  தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் 20-ஆம் தேதிக்கு கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் கண்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு 50% … Read more

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15 வாரியங்களில் உள்ள 13 லட்சத்து 1,277 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஏப்ரல் 14 ஆம் முடிவடைய இருந்த ஊரடங்கு, இந்த மாதம் 30 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் … Read more

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவால்  12,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.420 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.தற்போது அவர்  குணமடைந்து … Read more

கொரோனாவிலிருந்து மீண்ட "கடவுளின் தேசம் கேரளா"!

கொரோனா வைரஸ் அதிக அளவில் தற்போது பரவிவரும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உள்ள மாநிலமாக கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளா தான் இருந்தது. அங்கு முதன்முதலில் 20 வயதுஇளம் பெண் தான் முதல் கொரோனா பாதிப்பு கொண்டவராக கண்டறியப்பட்டவராக கருதப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. அதிக அளவு கொரோனா அங்கு பரவி வந்த நிலையில், … Read more