காணொளி காட்சி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்.! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே  மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த  கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதனை தொடருந்து, காவல்துறை  நேரடியாக கூட்டம் நடத்த தடை விதித்தனர். … Read more

திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ்.!

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இன்றுடன் முடிய இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 03-ம் தேதி வரை பிரதமர் மோடி நீடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய , மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதையெடுத்து  நாளை கொரோனா வைரஸ் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த நிலையில்  … Read more

பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால், பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பள்ளி தேர்வுகள், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாரதியார் பல்கலைக்கழகம் நடத்த இருந்த இம்மாதம் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கபட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்  என … Read more

அத்தியாவசிய பணிகளுக்கான பாஸ் மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மே மாதம் 3ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார். ஏற்கனவே ஊரடங்கின் போது விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தொடரும் எனவும் அறிவித்திருந்தார். அத்தியாவசிய கடைகளான, மருந்தகம், உணவகங்கள் (பார்சல் மட்டும்) , மளிகை, காய்கறி கடைகள் என விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கின. இந்நிலையில் சென்னை மாநகராட்சியானது, வங்கி, ஊழியர்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலைக்கு செல்ல சிறப்பு பாஸ் … Read more

வேளாண்மை சார்ந்த வாகனங்களை காவலர்கள் மறிக்க கூடாது- வேளாண்துறை அமைச்சர்!

நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி வெளியில் செல்லும் வாகனங்களை போலீசார் வழிமறித்து கைப்பற்றுகின்றனர். இச்சமயத்தில் வேளாண் துறை  செய்யும் வாகனங்களும்  மாட்டிக்கொள்கிறது.இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண் துறை முதன்மை அமைச்சர் ககன்தீப் சிங், ஊரடங்கு காலத்தில் அறுவடை பொருள்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் எந்த தடையும் இல்லை. மேலும் விவசாயிகள் அரசின் சேமிப்பு கிடங்கில் தானியங்களை சேமிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

17,000 கீ.மீ சைக்கிளில் சொந்த ஊரை அடைந்த இளைஞர்!

இந்தியா  முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது பஸ், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல யாருக்கும் அனுமதி கொடுக்கப் படுவதில்லை. அனைத்து அனுமதிகளும் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் ஜீனா எனும் 20 வயது இளைஞர் மராட்டிய மாநிலத்தில் சங்கிலி மிராஜ் என்ற தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர், கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் … Read more

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதாவது நேற்றிய தினம் 98 பேருக்கு கண்டறியப்பட்டது. இன்று 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் திண்டுக்கல்லில் மேலும் 9 பேருக்கு கொரோனா … Read more

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை  கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை  கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.எனவே தான் பிரதமர் மோடி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு … Read more

மும்பையில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி.!

இந்தியாவில் கொரோனா  தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றதால் ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டார். இந்நிலையில் மும்பையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி மும்பை பாந்த்ராவில் போராட்டம் நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை எனக்கூறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில், திடீரென 2000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கூடியதால், காவல்துறையினர் … Read more

ஊரடங்கு உத்தரவு! வீட்டிற்குள் இருக்கும் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகை, நடிகர்கள் வீட்டிற்குள் இருந்தவாறு பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, Ok guys here we … Read more