தமிழகத்தில் இரும்பு, சிமெண்ட் உள்பட 13 வகைதொழிற்சாலைகள் இயங்க அனுமதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, மளிகை பொருட்கள் போன்றவை திறந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் 13 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதையெடுத்து  இரும்பு, சிமெண்ட், உரம், மருந்து, சர்க்கரை, உருக்கு ,சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், கண்ணாடி, தோல் … Read more

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி..எண்ணிக்கை 124 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் : மாநிலங்கள்  பாதிப்பு  குணமடைந்தவர்கள்  உயிரிழப்பு  மகாராஷ்டிரா  868 56 48 தமிழ்நாடு  690 … Read more

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் " 386 பேருக்கு கொரோனா" உறுதி .!

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை கொரோனாவால் 1,363,123 பேர் பாதிக்கப்பட்டும் , 76,383 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 293,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸால்  நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் , இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே  இருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில … Read more

BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி .! பாதிப்பு 690 ஆக உயர்வு .!

தமிழகத்தில்  இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621-இல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் சிகிக்சை பெற்ற 64 வயது  பெண் உயிரிழந்துள்ளார். இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர்  டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்றும் கொரோனாவால் … Read more

தமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி..மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் 4,421 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 326 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 114 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 621 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 690 ஆக … Read more

உடற்பயிற்சியில் ஆண்களை விட ஆர்வம் கொள்ளும் சாக்ஷி – ரசிகர்களின் விமர்சனம்!

நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகளவில் தனது இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தனது உடல் மற்றும் முக அழகிலும் இவர் அதிக கவனம் செலுத்துபவர்.  இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் இருக்கும் இவர், நடிகர்களை விட அதிகளவு ஆர்வத்துடன் உடற்பயிற்சி வருகிறார். இதற்க்கு அவரது ரசிகர்கள்  தெரிவித்து வருகின்றனர்.           View this post on Instagram       … Read more

நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வேண்டுகோள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.  இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண … Read more

ஓமன் அரசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால், வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இந்தியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டு அதிபரிடம் பேசியுள்ளார். அப்போது, அங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்திய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் நலமுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதியபட்டுள்ளது.  … Read more

38 வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது. இதனால் நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார். அந்தப் பரிசீலனை கடந்த மார்ச் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மயிலாடுதுறையை தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  இந்நிலையில், தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை … Read more

ரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் ஐ.பி.எல் விளையாட தயார்.! – ஹர்பஜன் சிங் அதிரடி.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழலில் ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றன.  முன்னதாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிதிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு வரும் 14ஆம் தேதி தான் முடிகிறது என்பதால் , உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என ஐபிஎல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த சென்னை … Read more