1,00,000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கிய நபர் கைது

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய , மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதில் ஒன்றாக தான் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு. இதையெடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க கடைகளுக்கும் , மார்க்கெட்க்கும் செல்லும்போது கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய , மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் கிருமி நாசினி மற்றும் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.! பலி 53 ஆக உயர்ந்தது.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 190 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளை திணறி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 9,64,603 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,240 ஆகவும் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 203,274 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா … Read more

தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்கிய தூத்துக்குடி எம்எல்ஏ

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார். எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி … Read more

இந்த தேதியில் பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பிரபல பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் எப்போதும் கூட்டம் … Read more

பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்-அமைச்சர் ஜெயகுமார்

பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் இன்று ( ஏப்ரல் 2ம் தேதி ) முதல் ரேஷன் கடைகளில் … Read more

இனிய செய்தி.! உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.!

கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது.அதிலும்  அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் ,ஜெர்மனி , ஈரான் ஆகிய  நாடுகள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.5 லட்சத்தினை … Read more

கொரோனா நிவாரணநிதிக்கு 1 கோடி, பிரதமர் நிவாரணநிதிக்கு 1 கோடி – ஓ.பி.எஸ் மகன் அசத்தல்!

கொரோனா வைரஸ் உலக முழுவதையும் ஆக்கிரமித்து மக்களை அழித்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் இதற்கான நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற பணத்தை கொடுத்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உங்களால் இயன்றால் மத்திய அரசிடம் நிவாரண நிதிக்கான பணத்தை கொடுக்கலாம் என கேட்டுக்கொண்டார். இதனால், பல நடிகர்கள், தொழிலதிபர்கள் பணத்தை அள்ளி  இறைத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சராகிய ஓபிஎஸ் அவர்களின் இளைய மகனாகிய ஜெயப்ரதீப் தற்பொழுது நிவாரண நிதிக்காக 1 … Read more

கொரோனா பரவ வாய்ப்புள்ளது – சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்த ஹரியானா அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சுவிங்கம் மூலமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று  ஹரியானா அரசு   ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது. அதன்படி ஜூன் 30-வரை சுவிங்கம்மை விற்கவோ, வாங்கி சுவைக்கவோ கூடாது என்று … Read more

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 955,136 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,578 ஆகவும் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 203,011 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்,தற்போது இந்தியாவில் வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் … Read more

சமுத்திரக்கனியை கலாய்ப்பதை விட்டு விட்டு இதை செய்யுங்கள்!

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல், தங்களது வேலைகளை வழக்கம் போல பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தற்பொழுது  நடிகரும் இயக்குநருமாகிய சமுத்திரகனி அவர்களை அழைத்து மீம்ஸ் போட்டு நக்கல் செய்து சிலர் சமூக வலைதளங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய இயக்குனர் ரத்தினகுமார் இதுபோன்ற சமுத்திரகனியை கலாய் மீம்ஸ் போடுவதை விட்டுவிட்டு … Read more