சென்னையில் இருந்து சென்ற தொழிலாளர்கள் மரங்களில் குடில் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைதவிர்த்து மற்ற நேரங்களில்  மக்கள் வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட நாளுக்குள் வந்தவர்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  ஆனால், நம் நாட்டில் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்களை ஒரு கிராமமே மரங்களில் தங்க சொல்லி தனிமைப்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் பாங்கிதீ எனுமிடத்திற்கு கடந்த 22ஆம் தேதி 7 தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.  அவர்கள் வருவதை … Read more

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி.! ஜெர்மன் நிதியமைச்சர் தண்டவாளத்தில் தற்கொலை.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் தற்போது முடங்கிபோய் உள்ளது. அந்த  கொரோனா தோற்றால் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் ஹெஸ்ஸே மாநிலத்தில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஸ்கேபர் என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடல் வெஸ்பேடன் என்னுமிடம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கண்டரியப்பட்டு பின்னர் அடையாளப்படுத்தப்பட்டது. இவரது இறப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலை … Read more

உங்க காதலி உங்களோட எவ்வளவு நெருக்கமாக இருக்காங்கனு இந்த அறிகுறியை வைத்து தெரிஞ்சிக்கலாம்!

ஒரு உறவில் இருவருக்கும் இணைப்பு இருப்பது மிக அவசியம். இருவரின் இணைப்பு சரியாக இருக்கும்போது, அந்த உறவில் நெருக்கமும், மகிழ்ச்சியும் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே மன இணைப்பு இல்லாததால்தான், விவாகரத்து எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேபோகிறது. ஒரு உறவில் இணைப்பு என்பது ஒரு உறவின் தூணாக இருக்கிறது. உங்களுக்குள் தனிப்பட்ட குறைகள் மற்றும் மோதல்கள் இருக்கும்போது உறவில் தலையை உயர்த்தும் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விருப்பங்களை மதிப்பதில் இரண்டு பேரின் தேர்ந்தெடுக்கும் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.! பலி எண்ணிக்கை 27 ஐ எட்டியது.!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது, பாதிப்பும் உயர்ந்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,162 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,83,932 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,46,400 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 … Read more

மருத்துவர் மற்றும் நோயாளிடம் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்தது.!

பிலிப்பைன்ஸின்  மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு  ஜெட் விமானம்  இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது. WATCH: An aircraft reportedly carrying medical supplies caught on fire while it was about to take off at Ninoy Aquino International Airport (NAIA) around 8 p.m. According to BFP, … Read more

இவர்தான் ‘ உலகத்தின் உண்மையான ஹீரோ ‘ ஜோகிந்தரை பெருமைப்படுத்திய ஐசிசி

ஜோகிந்தர் ஷர்மா  காவல்துறையில் இருந்துக்கொண்டு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் புகைப்படத்தை பகிர்ந்து பெருமைப்படுத்தியுள்ளது . இந்தியா 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை 20 ஓவர் போட்டியில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட மாட்டார்கள் ,கடைசி ஒரு ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விழும்பில் ஒரு விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது பாக்கிஸ்தான் . தோனி … Read more

பிரதமரின் நிவாரண நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை வழங்கிய குடியரசுத் தலைவர்.!

இந்தியாவில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா பல்வேறு விதமாக பொருளாதாரத்தில் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவி தரலாம் என கூறினார். இதையடுத்து பல அரசியல் காட்சிகள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என அவர்களால் முடிந்ததை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் … Read more

தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 8 பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை -திமுக எம்பி ரூ.1 கோடி ஒதுக்கீடு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.  எனவே கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி … Read more

மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் மதுபானம் வழங்கலாம்-கேரள முதல்வர் !

இந்தியா முழுவதும் 21 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்துதல் என்பதை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநிலத்திலும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கேரளா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 பேர்  தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மதுபானம் வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் .