ஸ்விகி – ஸோமேட்டோ – உபர் ஈட்ஸ் இனி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கலாம்! சில விதிமுறைகளோடு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டு வந்தது.  ஆன்லைன் ஆர்டர் மூலம் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று உணவளிக்கும் ஸ்விகி, ஸோமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த தடையை நீக்கி சில நிபந்தனைகளோடு இயங்க தமிழக … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 29ஆக இருந்து வந்த நிலையில், இன்று காலை மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அப்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் … Read more

மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு.!

மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஞாயிற்றுகிழமை ( மார்ச் 29) முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 … Read more

நீட் தேர்வு ஒத்திவைப்பு – மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

ஒரு மாத சம்பளமும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சமும் வழங்கப்படும் – எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பொதுநிதி திரட்டி வருகிறது. அந்த வகையில் அரசுக்கு உதவும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள் என நிதியளித்து வருகின்றனர்.  இந்நிலையில் மஜக பொதுச்செயலாளர் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த … Read more

கேரளாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா.! மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி .!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும்  17 உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 137 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சற்று மணி நேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் … Read more

கொரோனா பரவுவதில்லை “தமிழகம் முதல் ஸ்டேஜில் உள்ளது” – முதலமைச்சர் பழனிச்சாமி .!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூராரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை சற்று மணி நேரத்திற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள் உள்ளனர். இதையெடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை டி.எம்.எஸ்  வளாகத்தில் செய்தியாளர்களை … Read more

பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதி.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா இருப்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.  … Read more

மதங்களை கடந்த மனிதம்.! ஜெருசேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வீட்டிற்குள் முடக்கி போட்டிருந்தாலும், பொதுமக்களை அவர்கள் குடுமபத்தினரோடு அதிக நேரம் செலவிட வைத்துள்ளது. மத இனம் பேதமின்றி அனைவரிடம் பழக வைத்துள்ளது. விலங்குகள், பறவைகள் சுதந்திரமாக மனிதர்கள் இடையூறுகள் இன்றி சுற்றி வருகின்றன. இந்த நேரத்தில் ஜெருசேலத்தில் மதங்களை கடந்த மனிதம் வெளிப்பட்டு இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி சம்பவம் உலகம் முழுக்க பரவி மாதங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம் என உணர்த்த தொடங்கியுள்ளது. ஜெருசேலத்தில் மருத்துவ ஊழியர்களாக பணியாற்றி வரும் யூத மதத்தை … Read more

ரயில்வே பணிமனைகளை மூட உத்தரவு: தென்னக ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று  பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும்,  மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது.  இந்த நோய் தொற்றின் காரணமாக அனைத்து ரயில்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் … Read more