கொரானாவை கட்டுப்படுத்த 370 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! ஜி-20 மாநாட்டில் முடிவு!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா , பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பான ஜி-20 குழுமத்தின் சார்பாக … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 694 ஆக உயர்வு.! உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 649 லிருந்து 694 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 லிருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. இந்தியர்கள் 647 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 694 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸிலிருந்து 45 பேர் குணமடைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 3, மகாராஷ்டிரா 3, கர்நாடகா … Read more

ஏப்ரல் 2 முதல் 15 வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் – தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். இதையெடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு  … Read more

BREAKING: கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி.! பினராயி விஜயன்.!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால்  இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 13 இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா மேலும் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்தித்து பேசினார்.அப்போது புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 … Read more

கொரோனாவை ஒழிக்க இந்த 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – உலக சுகாதார அமைப்பு.!

உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிருக்கும் கொரோனா வைரசால், இதுவரை உலகளவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,702 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,020 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,17,446 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் … Read more

18 மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரே நேரத்தில் கடிதம் அனுப்பிய மம்தா பேனர்ஜி!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து ரயில் சேவைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, 18 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, … Read more

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவிற்கு முன்  3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மார்ச் 21-ஆம் தேதி ரூ.220 கோடி,மார்ச்  23-ஆம் தேதி ரூ.196 கோடி, மார்ச் 24-ஆம் தேதி வரை ரூ.210 கோடி-க்கு மது விற்பனை … Read more

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவு.!

வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும், அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காணொளி கட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய முதலமைச்சர் பழனிச்சாமி, அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்துள்ள தனிமைப்படுத்தவும், அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

ஒடிசாவில் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 2 வாரத்தில் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி தற்பொழுது ஒடிசா மாநிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் போதிய இட வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, தற்போது முன்னெச்சரிக்கையாக இந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசாவில் இரண்டு வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இது மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என்றும் … Read more

அதிக மக்கள் வாழும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள்ம், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும் பெரிய … Read more