“சேவைபுரிவோருக்கு கைத்தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும்”- வானொலியில் பிரதமர் உரை!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் வரும் 22ஆம் தேதி போலீஸ், ரயில்வே துறை, ஆட்டோ ஓட்டுநர் என பொது … Read more

கொரோனாவை எதிர்த்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் போர் தொடுக்க வேண்டும் – மோடியின் உரை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு முன்ன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று நினைப்பது தவறு என்றும் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் … Read more

“வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை”-மோடி

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், உலக முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அறிவியல் … Read more

போர்க்களங்களில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க வேண்டும்.! பிரதமர் மோடி .!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.அப்போது வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் … Read more

LIVE UPDATE: கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உரை.!

கடந்த 2 மாதங்களாக கொரோனா குறித்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது.  கொரோனா வைரஸ் உலக போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகம் கொரோனாவை கண்டு பீதியடைந்து வருகிறது என தெரிவித்தார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை, உலக முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும் என்றும் கொரோனா பாதித்த நாடுகளில் செய்யப்பட்ட … Read more

#கொரோனா எதிரொலி: வாரச்சந்தைகள் அனைத்தும் மார்ச் 31 வரை மூடல்!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

BREAKING:கொரோனாவால் ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு .!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, குவைத், இலங்கை மற்றும் ருவாண்டா  ஆகிய நாடுகளில் இருந்த 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இவர்களில் ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸால்  பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் இறந்துள்ளார் எனவெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது . கொரோன வைரஸ் இந்தியாவில் 173 பேரை … Read more

கொரோனோவுக்கு ஏப்ரல் இறுதிக்குள் மருந்து – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அளித்துள்ள முக்கிய தகவலை, வெளியிடப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி என்றும், அதனை அழித்தே தீருவோம் என அவர் குறிப்பிட்டார். கொரோனாவை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனை … Read more

முதியோர், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல் -மத்திய அரசு.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் . மத்திய அரசின் பி ,சி  … Read more

மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

மத்திய பிரதேசம் சட்டப் பேரவையில் நாளை முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து கமல்நாத் … Read more