தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட்!

தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தர்பார் படத்தினை தொடர்ந்து தற்போது தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படம், கிராமத்து கதையம்சம் கொண்டதாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்க்கு 7வது முறையாக கால நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .இன்றுடன் ( பிப்ரவரி   24ம் தேதி) முடிவடைந்த நிலையில் மேலும் … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி .!

இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர். பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதிவருகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், … Read more

தாஜ்மஹாலை மனைவியுடன் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை  பிரதமர் மோடி  வரவேற்றார்.விமான நிலையத்தில்  டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சியில் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். பின்னர் டிரம்ப் … Read more

சுவையான கேரட் வடை செய்வது எப்படி?

சுவையான கேரட் வடை செய்யும் வடை.  நாம் நம்முடைய குழந்தைகளுக்கு, நமது கையினாலேயே உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது. அவ்வாறு, செய்து கொடுக்கும் போது சத்தான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான கேரட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துருவிய கேரட் – ஒரு கப் கடலை மாவு – 2 டீஸ்பூன் மைதா மாவு – ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன் இஞ்சி … Read more

காதல் மனைவியுடன் தாஜ்மஹால் நோக்கி டிரம்ப்.!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்று கொண்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்ப்பிற்கு  பிரதமர் மோடி கட்டி தழுவி வரவேற்றார்.விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு … Read more

இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு -பிரதமர் மோடி.!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு என கூறினார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அகமதாபாத் விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான … Read more

#Breaking: டெல்லி வன்முறையில் காவலர் உயிரிழப்பு-144 தடை உத்தரவு பிறப்பிப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.குடியுரிமை திருத்த  சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் இந்நிலையில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர்.கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் ரத்தன்லால். டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு … Read more

எண்ணம் போல் வாழ்க்கை! உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது!

உங்கள் கணவரை நல்லவராக மாற்றுவது உங்கள் கையில் தான் உள்ளது.  இன்று திருமணமான பலர் தங்களது கணவருடன், உண்மையான உறவுடன் இருப்பது இல்லை. ஏதோ கட்டி வைத்து விட்டார்கள். இவருடன் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வாழ்கின்றனர். இந்த எண்ணம் இருக்கிற வரை குடும்ப உறவுக்குள் சமாதானம், சந்தோசம் இருப்பது மிகவும் கடினம் தான். எந்த ஒரு கடினமான மனதுடைய ஆணையும், ஒரு பெண்ணால் மாற்ற முடியும். மனிதன் என்பவன் கடவுள் பாதி, மிருகம் … Read more

#Breaking: டெல்லி போராட்டத்தில் வன்முறை ! போலீசார் துப்பாக்கிச்சூடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக  டெல்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் 2  முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.எனவே டெல்லியில் உள்ள மாஜ்பூர் மற்றும் … Read more