வேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.!கண்கலங்கும் தாயார்.!

வேடிக்கை பார்க்க வெளியே சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். கண்ணீர் மல்க தனது உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்ட தாயார். சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் அமைந்துள்ள டிராம்போலைன் அரங்கில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமணையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் கடந்த வியாழன் கிழமை அன்று இனிமேலும் சிகிச்சை அழிப்பது பலனை தராது ஏனெனில் சிறுமி மூளை சாவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக மறுநாள் காலை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. … Read more

உமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…

சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த  பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக … Read more

மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டை போலவே, கர்நாடகாவில் எருமைகளுடன் ஓடும் கம்பாலா எனும் பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வரும். அந்த போட்டியின்போது, சினிவாச கவுடா எனும் கட்டிட தொழிலாளி, 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரம் ஓடினார். அந்த வீடியோ, நாடு முழுவதும் வைரலானது. மேலும், மத்திய விளையாட்டு துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு பார்வைக்கும் சென்றது. அதனை பார்த்த அமைச்சர், சினிவாச கவுடா போன்ற வீரர்களை ஓலிம்பிசுக்கு தயார் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார். … Read more

பித்தனாக்கும் சித்தன்..சிவராத்திரி..சிறப்பின் மகிமைகள்…அறிவோம்

சிவராத்திரி நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வார்கள்.இது வருடத்திற்கு ஒரு முறை என்பதால் தவறாது கலந்து கொண்டு இரவு முழுவதும் சுவாமி தரிசனம் செய்வார்கள்.இவ்வாறு நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாளில் குலத்தெய்வக் கோவில் கூடி தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாக கொண்டும் இதனை தங்களது வழித்தோன்றலுடன் வழிவழியாக வழிபாடானது நடந்து வருகிறது. இத்தகைய மகத்துவம் மிகுந்தது சிவராத்திரி.அம்பாளுக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம் என்றால் … Read more

தனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.! பதற்றமடைந்த பயணிகள்.!

சேலத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருக்கும் பயணிகளை … Read more

பிச்சை எடுத்த தொகையை கோவில்கலுக்கு நன்கொடையாக அளித்த பிச்சைக்காரர்.. குவியும் பாராட்டுக்கள்..!

ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர், யாதி ரெட்டி. கூலி வேலை பார்த்து வந்த இவர், வயது முதிவு காரணமாக அங்குள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார். 71 வயதாகும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுத்து வந்த பணத்தில் சுமார் 1 லட்ச ரூபாயை சாய் பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருவதாகவும், அந்த … Read more

சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – உயர்நீதிமன்றம் தடை

நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இடையில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர்.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி  என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில்,இந்த போராட்டம் உரிய அனுமதி பெறாமல் நடத்த … Read more

7 நாட்களில் வெளியேறுங்கள்.! அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு குடிசைவாசிகளுக்கு நோட்டிஸ்.!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் … Read more

வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!

உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது … Read more

டி20 உலகக் கோப்பை : முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய அணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டு, மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அந்த … Read more