20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங்  தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார். இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான  போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். … Read more

முத்தரப்பு டி20 போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா.! போராடி தோற்ற இந்தியா.!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் … Read more

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

நீரிழிவு நோய் என்பது தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு கொடிய நொயாக விளங்குகிறது.தற்போது அதை பற்றி காண்போம். இப்போ உள்ள கால கட்டத்தில் இந்தியா தான் நீரிழிவு நோயின்முதன்மையாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போ வரை முதியவர்களை தாக்கி வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் விட வில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்! காயங்கள்,உடல் எடை குறைதல்,தாகம் அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அடி வயிற்றில் வலி கண்பார்வை மங்குதல் சோர்வு, … Read more

108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.! தாலி எடுத்துக் கொடுத்த துணை முதல்வர்.!

சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, … Read more

அட கொடுமையே.! விக்கிப்பீடியாவுக்கு வந்த சோதனை.! நன்கொடை கேட்டு பதிவு.!

விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் பதிவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் பெட்டகமாக இருப்பது விக்கிபீடியாவாகும். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தனிச்சையாக கொண்டு இயங்கும் இணையதளம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 லட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு யார் … Read more

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -நாளை மறுநாள் விசாரணை

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க  வழக்கினை நாளை மறுநாள்( பிப்ரவரி 14-ஆம் தேதி) விசாரிக்கிறது . தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், … Read more

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் -8 ஆண்கள் ,2 பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும்  சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடியினர் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்கள்.இதுவரை 12 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக … Read more

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம்!

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த … Read more

கட்டிப்பிடிங்க, வெறுக்காதீங்க.! கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பாஜகவிற்கு வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்.!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். … Read more

காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.  காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு … Read more