விஜயின் பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது ரசிகர்கள் காட்டியுள்ளனர்.! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேச்சு.!

மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதே தெரியாத இருந்தபோது வருமான வரித்துறை விசாரணை என்ற பேரில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள்  விஜய்யை சென்னை அழைத்துவரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிறைவடைந்தது. பின்னர் நடிகர் … Read more

#DelhiElectionResults: 62 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! பெருமான்மையை நிரூபித்த கெஜ்ரிவால்.!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று … Read more

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா.?

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.? கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாறும் வசூல் செய்த படமாகும்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்தார் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் … Read more

சாப்பிட்டதுக்கு காசு கேட்டதால் கடை ஊழியரை சரமாரி அடித்த இளைஞர்கள்.!

மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more

பீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..!ஏன் தெரியுமா?

பீர் அடிக்கும் ஆண்களை பீர் அடிக்கும் போது  எப்படி இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் துன்பமும் இருக்கிறது என்பது தெரியுமா. பீர் அடிப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பாருங்கள். எல்லா வாரமும் இறுதி நாளான ஞாயற்று கிழமை பல இளைஞர்கள் விரும்புவது பீரைதான். அது விழா காலங்களிலும் இதைத்தான் விரும்புகிறார்கள்,பீரை அடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பீர் விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக இந்தியாவில் 22 சதவீதம் இளைஞர்கள் தொடர்ச்சியாக பீர் அருந்துவதை … Read more

இன்று டெல்லியில், நாளை தமிழகத்தில்.! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர்.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 56 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக  அறிவிப்பை … Read more

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி ! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது … Read more

காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? பாரசைட் திரைப்படம் குறித்து கலாய்க்கும்இணையவாசிகள்!

காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,  கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி … Read more

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட்!

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. … Read more

உங்கள் சிறு பிள்ளைக்கு ரொம்ப கோபம் வருகிறதா?

குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா. அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் … Read more